துணை முதலமைச்சரின் தம்பி ஓ.ராஜா, கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஓபிஎஸ் கடும் தெரிவித்தபோதிலும், அவரை கொஞ்சமும் மதிக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால கோபத்தில் கொந்தளித்த ஓபிஎஸ், தனது தம்பியை கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு இபிஎஸ்ஐ பழிவாங்காமல் விடமாட்டேன் என கறுவிக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்
மதுரை மாவட்ட கூட்டுறவு பால்வளத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 8 டைரக்டர்கள்சேர்ந்துதான்கூட்டுறவுச்சங்கத்தலைவரைத்தேர்ந்தெடுக்கமுடியும். இதில் 5 பேர்யாருக்குஆதரவாகவாக்களிக்கிறார்களோஅவரேதலைவர்.

8 பேரில்மூன்றுபேர்தினகரன்அணியில்இருக்கிறார்கள். அந்தமூன்றுபேரின்வீட்டுக்கும்சென்ற ஓ.ராஜாஇவர்களிடம் பேசியிருக்கிறார். மேலும் இது தொடர்பாக தினகரனிடமும்ராஜாபேசியதாக கூறப்படுகிறது. அதன்பிறகுஅந்தமூன்றுடைரக்டர்களும்ராஜாவுக்குஆதரவாகவாக்களித்ததிருக்கிறார்கள். இதுஅத்தனையும்ஆதாரங்களுடன்எடப்பாடிகையில்இருந்திருக்கிறது. இந்த ஆதாரங்களை காட்டியே எடப்பாடி தரப்பு ஓபிஎஸ்சிடம் கட்சியைவிட்டு நீக்குவதற்கு கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.

தம்பியைநீக்குவதற்குகையெழுத்துப்போட்டாலும் ஓபிஎஸ்சின் டென்ஷன்குறையவேஇல்லையாம். ‘என்தம்பியைஎன்னைவெச்சேநீக்கவெச்சுட்டாங்க... என்னையும்என்குடும்பத்தையும்எப்படிஓரங்கட்டலாம்னுஎடப்பாடிபார்த்துட்டுஇருந்தாரு. அதுக்குநல்லவாய்ப்புகிடைச்சிடுச்சு என குமுறுயுள்ளார்..

இவங்ககுடும்பத்தைச்சேர்ந்தவங்கமேலஎவ்வளவுபிரச்னைகள்வந்துச்சு. யாருமேலஎன்னநடவடிக்கைஎடுத்தாரு? என்னோடகுடும்பம்என்பதால்பிரச்னைபண்றாரு. அவன்மேலயும்தப்புஇருக்கிறதாலநான்வாய்திறக்காமல்இருக்கேன்...’என்றுசொல்லிக்கொண்டேஇருந்தாராம்ஓபிஎஸ்.
இதையடுத்து தனதுமகன்மூலமாக ஓ.ராஜாவிடம் பேசிய ஓபிஎஸ் ‘நான்எவ்வளவோசொல்லியும்நீகேட்கவேஇல்லை. எல்லாஆதாரங்களையும்கையில்வெச்சுக்கிட்டுஎடப்பாடிகேட்கும்போதுஎன்னாலபதில்சொல்லவேமுடியலை.

இப்போதைக்குஎந்தஎதிர்ப்பும்காட்டாமல்அமைதியாகஇரு. அப்புறம்பார்த்துக்கலாம்..’ என்றுசொல்லிச்சமாதானப்படுத்தியிருக்கிறார். ராஜாஎந்தப்பதிலும்சொல்லவேஇல்லையாம். ‘இன்னும்கொஞ்சநேரத்துலஉன்னைக்கட்சியைவிட்டுநீக்கியதாகஅறிவிப்புவரும்.’ என்றுதம்பிக்குச்சொல்லிவிட்டுபோனைவைத்திருக்கிறார்பன்னீர்.
அதே நேரத்தில் கண்டிப்பாக நேரம் பார்த்து இபிஎஸ்சை பழிவாங்கியே தீருவேன் என ஓபிஎஸ் சவதம் எடுத்துள்ளாராராம்.
