கஜா புயல் பாதிப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசு கேட்டுக்கொண்டால், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தெரிவித்தார். 

திமுக தலைவராக இருந்த கருணாநிதி மற்றும் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவையடுத்து திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆயிக தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கும்நடக்கஇருந்தஇடைத்தேர்தல், பருவமழையைகாரணம்காட்டிஏற்கனவேதள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே தகுதிநீக்கவழக்கில்.தி.மு.. எம்எல்ஏக்கள் 18 பேரைசபாநாயகர்தகுதிநீக்கம்செய்ததுசெல்லும்என்றுகடந்தமாதம்சென்னைஐகோர்ட்டுதீர்ப்புஅளித்தது.

இதையடுத்து, இந்ததொகுதிகளும்காலியாகஇருப்பதாகதேர்தல்கமிஷன்அறிவித்தது. இந்ததொகுதிகளுக்குஏப்ரல்மாதத்துக்குள்தேர்தல்நடத்தப்படவேண்டும் .

இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் காலியாகஉள்ள 20 தொகுதிகளுக்கும்இடைத்தேர்தல்விரைவில்நடைபெறும்என்றஎதிர்பார்ப்புநிலவுகிறது. தேர்தல்நடத்தப்பட்டால், ஆளும்கட்சியாகஉள்ள.தி.மு.. ஆட்சியைதக்கவைக்ககுறைந்தபட்சம் 6 தொகுதிகளையாவதுகைப்பற்றவேண்டும்என்னும்நிலைகாணப்படுகிறது. இதனால் 20 தொகுதிகளுக்கானஇடைத்தேர்தலைசந்திக்கஆளும்.தி.மு.., தி.மு.. உள்ளிட்டமுக்கியகட்சிகள்அனைத்துமேஆவலுடன்காத்திருக்கின்றன.

இது தொடர்பாக அண்மையில் பேசிய தலைமைதேர்தல்கமிஷனர்.பி.ராவத், தமிழகத்தில்காலியாகஉள்ள 20 சட்டமன்றதொகுதிகளுக்கும்நாடாளுமன்றதேர்தலுக்குமுன்னதாகவேஇடைத்தேர்தல்நடத்தப்படும்என்றுகூறியிருந்தார்.

இந்தநிலையில்கடந்த 15-ந்தேதிஇரவுதமிழகத்தின் 12 மாவட்டங்களைகஜாபுயல்கடுமையாகதாக்கியது. இதனால்இப்பகுதிமக்களின்வாழ்வாதாரம்அடியோடுஅழிந்துபோனது.புயலால்பாதிக்கப்பட்டபகுதிகளில்நிவாரணமற்றும்மீட்புபணிகள்நடந்துவருகிறது. எனினும்கஜாபுயலின்தாக்கத்தில்இருந்துமக்கள்இன்னும்முழுமையாகமீளவில்லை.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், எப்போதுதேர்தல்தேதிகுறித்துஆலோசித்தாலும், திருவிழாக்கள், இயற்கைபேரிடர்கள், பொதுத்தேர்வுகள்உள்ளிட்டவற்றைகணக்கிட்டேமுடிவுசெய்வோம். புயல்பாதிப்புஏற்பட்டுள்ளஇந்தநேரத்தில், பாதிப்புகள்குறித்துஆராய்ந்தபின்னரேஇடைத்தேர்தல்குறித்துமுடிவுசெய்யப்படும் என தெரிவித்தார்..

அரசியல்சாசனப்படி, 6 மாதங்களுக்குள்தேர்தல்நடத்தவேண்டும். ஆனால் இடைத்தேர்தல்நடத்துவதற்குமுன்புஇதையெல்லாம்கணக்கில்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.