அமைச்சர் ஜெயகுமார் இளம் பெண் ஒருவருடன் வைத்துக் கொண்ட தொடர்பால் ஆண் குழந்தை பிறந்துள்ளது என வதந்தி ரெக்கை கட்டிப் பறக்கும் நிலையில், நேற்று வெளியிடப்பட்ட ஆடியோ ஆதாரம் பெரும் சர்சச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் விரைவில் வெளியிட வெற்றிவேல் தரப்பு தயாராக உள்ளது என கூறப்படுகிறது.

ஜெயலலிதாமறைவுக்குப்பிறகுஎடப்பாடிபழனிசாமிஅமைச்சரவையில் மிக முக்கிய அமைச்சர் என்றால் அது ஜெயகுமார்தான். பத்திரிக்கையாளர்களை சந்திப்பது, முக்கிய முடிவுகள் எடுப்பது என இன்று வரை கோட்டையில் அவர் கொடி கட்டிப் பறக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதேபோல் பிரச்சனைகள் என்று தனது தொகுதி மக்கள் வந்துவிட்டால் அவர்களுக்கு நிச்சயமாக உதவிகளையும செய்வார் என்ற பெயர் அவருக்கு உள்ளது. அமைச்சர்ஜெயகுமாரைசந்திக்கதொகுதி மக்கள் வந்துவிட்டால் அமைச்சர்வீட்டில்இருந்துஒருடோக்கன்கொடுக்கப்படும். அந்தடோக்கனைஅவரதுவீட்டுக்குஅருகேஇருக்கும்ஒருஹோட்டலில்கொடுத்துசாப்பிட்டுக்கொள்ளலாம். இது அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.

இப்படி இருக்கும்போது தான் ஒருநாள்ஒருபெண்ணும்அவரதுஅம்மாவும்அமைச்சரிடம் உதவி கேட்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யப்போய்தான் அமைச்சர் ஜெயகுமார் இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்தப்பெண்னின் அம்மா . அமைச்சரிடம்பேசிய உரையாடல்தான் இப்போதுவைரலாகிவருகிறது.

இந்தத்தகவல்கள்எப்படியோகசிந்துதினகரன்காதுக்குப்போக... வெற்றிவேல்மூலமாகஅந்தப்பெண்ணைகஸ்டடிஎடுத்திருக்கிறார்கள் .. 3ஆவதுமாதமாகக்குழந்தைவளரஆரம்பித்ததில்தொடங்கிமுழுக்கவேதினகரன்குரூப்கஸ்டடியில்அந்தப்பெண்இருக்கிறார். மருத்துவமனையில்செக்அப்புக்குபோகும்போதேஅப்பாபெயரைஜெயகுமார்எனத்தெளிவாகப்பதிவுசெய்கிறார்கள்.

பத்துமாதத்துக்குப்பிறகுகடந்தஆகஸ்ட்டில்ஆண்குழந்தைபிறக்கிறது. குழந்தையின்பிறப்புச்சான்றிதழிலும்அப்பாவின்பெயர்ஜெயகுமார்எனபதிவிட்டுமாநகராட்சியில்சான்றிதழ்வாங்கியிருக்கிறார்கள்.

இதை எப்போது வெளிடுவது என்பது குறித்து டிடிவி தரப்பினர் யோசித்துக் கொண்டிருந்போது, அண்மைக்காலமாக தினகரனை அமைச்சர் சரமாரியாக தாக்கிப் பேசியது அவர்களை கடுப்பாக்கியுள்ளது.

இதையடுத்துதான் அந்த ஆடியோவை வெளிட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து வெற்றிவேல் தரப்பு வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண், அவரது தாய் ஆகியோர் அமைச்சருடன் பேசும் அந்த வீடியோ அடுத்து அதிர்ச்சியைக் கிளப்பும் என வெற்றிவேல் தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால் அமைச்சர் ஜெயகுமாரோ இதை முற்றிலும் மறுக்கிறார். தன் மேல் பொறாமை கொண்டுள்ள எதிர் தரப்பினர் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்கள் என்றும் இப்பிரச்சனை தொடர்பாக எதையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தில்லாக சொல்கிறார் அமைச்சர் ஜெயகுமார்