முதல்வர் மகனாக இருந்த போதும் என் தந்தைக்கு இந்தி தெரியாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கூறியதை அடுத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 
அந்த பதிவுகளின் தொகுப்பு இதோ...