மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் 27 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும் மதுரை- சென்னை இடையே அதிவேக தேஜஸ் ரயில் போக்குவரத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏறபாடுகளை பாஜகவினர் செய்தது வருகின்றனர்.
இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ், பாஜக போன்ற கடசிகள் கூட்டணி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 27 ஆம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். இந்த முறை தென் மாநிலங்களில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்கும் அவர் 27 ஆம் தேதி கேரளா செல்கிறார். அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தமிழகம் வரும் அவர் , மதுரையில்நடக்கும்பிரசாரபொதுக்கூட்டத்தில்பங்கேற்கிறார்.

இதையடுத்த மதுரையில், எய்ம்ஸ்மருத்துவமனைக்கானஅடிக்கல்நாட்டுவிழாமற்றும், சென்னை - மதுரைஇடையேயான, அதிவேக, தேஜஸ்ரயில்போக்குவரத்துதுவக்கவிழாவும், அன்றேநடத்தப்படஉள்ளது.

இந்தவிழாக்களில், பிரதமர்நரேந்திரமோடிபங்கேற்கிறார். அப்போது, வீடியோகான்பரன்ஸ்வாயிலாக, சென்னைதேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., - வண்ணாரப்பேட்டைஇடையேயான,மெட்ரோரயில்போக்குவரத்தையும்தொடங்கிவைக்கிறார்.
