modi give the scooty for working ladies
மறைந்த முன்னால் முதலசைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கனவு திட்டமான, பணியில் உள்ள பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
கலைவாணர் அரங்கதிற்கு வந்த பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் 70,000 மரக்கன்றுகள் நடும் விழாவினை துவங்கிவைத்தார். 
பின்னர் பல்வேறு தொழில் துறையில் வேலை செய்துக்கொண்டிருக்கும் பெண்கள் 5 பேருக்கு இருசக்கர வாகனம் வழங்கினார்.
