பாஜகவின் கனவை வெளிப்படுத்திய மோடி!

நடந்து முடிந்த, நாடாளு மன்ற தேர்தலில் பிரதமர் மோடி அதிகப்படியான மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் உறுதியானத்தில் இருந்து, உலகம் முழுவதிலும் இருந்து பல நாட்டு அரசியல் தலைவர்கள் மோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்துடெல்லியில் செய்தியாளர்கள் முன் பேசிய பிரதமர் மோடி, ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலமே நாட்டை உயர்த்த முடியும், என்றும்  2024-ம் ஆண்டுக்குள் நாட்டை மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் கனவு என கூறியுள்ளார்.