DMK Active leader MK Stalin Condomns Statements Against Vaiko

அலட்சியப்படுத்தலைவிடமோசமானஅரசியல்பழிவாங்கும்செயல்ஏதுமில்லை. வைகோவிஷயத்தில்ஸ்டாலின்இந்தஅஸ்திரத்தத்தைத்தான்கையாண்டுநாக்அவுட்கொடுக்கதுவங்கியிருக்கிறார்.

புழல்சிறையிலிருக்கும்வைகோநேற்றுநீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டுபின்மீண்டும்சிறைக்குகொண்டுசெல்லப்பட்டார். போலீஸ்வேனில்ஏறியவைகோசெய்தியாளர்களிடம்விவசாயிகளுக்காகநடத்தப்பட்டகடையடைப்புவெற்றியடைந்துள்ளது. ஆனால்இதற்குமு.. ஸ்டாலின்காரணமில்லை. வணிகர்கள்தானாகமுன்வந்துகடையடைத்தனர். நதிநீர்பிரச்னையில்தி.மு.. குரல்கொடுக்கவில்லை. ஆட்சியில்இருந்தபோதுவிவசாயிகளுக்குதுரோகம்இழைத்துவிட்டுஇப்போதுவிவசாயிகளின்கடனைதள்ளுபடிசெய்யவேண்டும்என்றுஸ்டாலின்கபடநாடமாடுகிறார்.’ என்றுகொதித்துவிட்டுபுழல்கிளம்பினார்.

இதன்பிறகுஸ்டாலினிடம்இருந்துசெமஹாட்டாகஒருஅறிக்கைவந்தது. அதில்வைகோவின்சாடல்களுக்குவெளுத்துகட்டிபதில்சொல்லியிருப்பார்என்றுஎதிர்பார்க்கப்பட்டநிலையில், வைகோவின்பெயரைஎங்கேயும்குறிப்பிடாமல்ஒதுக்கிஓரங்கட்டியிருந்தார்ஸ்டாலின்.

‘’தி.மு.. மற்றும்அனைத்துகட்சிகள்இணைந்துநடத்தியமுழுஅடைப்புபோராட்டம்மக்களின்பேராதரவுடன்பெருவெற்றிபெற்றிருக்கின்றநிலையில், காய்த்தமரம்கல்அடிபடுமென்பதுபோல்சிலகட்சியினர்தி.மு.. மீதுவசைமாரிபொழிகிறார்கள். இதுவேமுழுஅடைப்புபோராட்டவெற்றியின்விளைவுதான். விவசாயிகளுக்குதி.மு. துரோகம்இழைத்துவிட்டதாகஅவதூறுபரப்புவதையேஅன்றாடஅரசியல்நடவடிக்கையாகசிலர்வைத்திருக்கிறார்கள். காவிரிபிரச்னையில்எங்கள்கழகத்தின்மீதுபழிபோடுவதைஅரசியல்உத்தியாகவைத்திருக்கிறார்கள்சிலர். எத்தனைவிளக்கம்கொடுத்தாலும்மீண்டும்மீண்டும்அவதூறுசுமத்திஅரசியல்ஆதாயம்தேடநினைக்கின்றஅந்தகட்சிகள்பற்றிகவலைப்படவேண்டாம். தூங்குவோரைஎழுப்பமுடியும், தூங்குவதுபோல்நடிப்போரைஎழுப்பமுடியாது.” என்றுநாகரிகமாகநாக்அவுட்கொடுத்திருக்கிறார்.

இதில்ஹைலைட்என்னவென்றால்.தி.மு.., பா... மற்றும்பா... எனதங்களின்எதிர்கட்சிகளின்பெயர்களைகுறிப்பிட்டுகண்டனம்தெரிவித்துள்ளஸ்டாலின்.தி.மு.. எனும்பெயரையோஅல்லதுவைகோஎனும்பெயரையோஎங்கும்குறிப்பிடவில்லை. சிலகட்சிகள், சிலதலைவர்கள்என்றுசிறுகுறுகட்சிகள்ரேஞ்சுக்குவைகோதரப்பைடீல்செய்திருப்பது.தி.மு..வைமண்டைகாயவைத்திருக்கிறது.

இதுகுறித்துகமெண்ட்அடிக்கும்தி.மு..வினர் ‘’தமிழ்நாட்டில்என்னபிரச்னைநிகழ்ந்தாலும்அதற்குதி.மு..வையும், தளபதிஸ்டாலினையும்காரணம்காட்டிபேசுவதேவைகோவுக்குவழக்கமாகிவிட்டது. ஆனால்தளபதியோஇதற்கெல்லாம்கொதிப்படையாமல்அவரதுபெயரைகூடகுறிப்பிடாமல்அறிக்கைதட்டியது.தி.மு..வுக்குகிடைத்தமிகப்பெரியஅவமரியாதைதாக்குதல். ‘உங்கபெயரைகூடகுறிப்பிடநான்தயாரில்லாதபோதுநீங்கள்எப்படிஎங்களுக்குஎதிர்கட்சியாகஇருக்கமுடியும்.’ என்றுமறைமுகமாகஅடித்திருக்கிறார்தளபதி. இனியாவைதுபோலியாகவைகோகொக்கரிப்பதைநிறுத்திக்கொள்ளவேண்டும்.

நிலையற்றஅரசாங்கம்நடத்திக்கொண்டிருக்கும்.தி.மு..வைவிமர்சிக்கதிராணியில்லாதவைகோ, எங்கள்மீதுபாய்வதுஏன்?” என்றுபொளந்துகட்டுகிறார்கள்.

புழல்புலிஇதற்கும்பாயுமோ?