Asianet News TamilAsianet News Tamil

உள்ளாட்சித் தேர்தல்... திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி போட்டியிடும் 101 இடங்களுக்கு வேட்பாளர்கள் பட்டியல் அதிகரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு 14 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 
 

Local body elections ... DMK and alliance candidates official announcement ..!
Author
Tamil Nadu, First Published Sep 20, 2021, 11:40 AM IST

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி போட்டியிடும் 101 இடங்களுக்கு வேட்பாளர்கள் பட்டியல் அதிகரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு 14 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ஊரக தொழில்துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு, ஊராட்சி ஒன்றிய குழு, வார்டுகளில் வார்டு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வார்டு எண். 3-ப.ராமமூர்த்தி, குன்னம். வார்டு எண்.4-எஸ்.பாலா (எ) பால்ராஜ், மொளச்சூர். வார்டு எண்.5-வி.அரி, நந்தம்பாக்கம், வார்டு எண்.6-படப்பை ஆ.மனோகரன், வார்டு எண்.7-கூட்டணி கட்சி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு.

Local body elections ... DMK and alliance candidates official announcement ..!

செங்கல்பட்டு மாவட்டத்தில், வார்டு எண்.1-ச.மனோகர், கவுல்பஜார், வார்டு எண்.4-கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வார்டு எண்.5-பூங்கோதை ராஜன், சிங்கப்பெருமாள் கோவில், வார்டு எண்.6-காயத்திரி அன்பு செழியன், மாம்பாக்கம், வார்டு எண்.7-டி.ஜெயச்சந்திரன், சிறுதாவூர், வார்டு எண்.8-ஆர்.கே. ரமேஷ், திருக்கழுக்குன்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களாக, குன்றத்தூர் வடக்கு ஒன்றியம்-வார்டு எண்.3 -தா. அன்பழகன், கோவூர் வார்டு எண்.4-சி.பாண்டி, பரணி புத்தூர் வார்டு எண்.5-லோகநாயகி சாமிநாதன், அய்யப்பன்தாங்கல் வார்டு எண்.6- உஷா நந்தினி எத்திராஜ், அய்யப்பன்தாங்கல் வார்டு எண்.7-உமா மகேஸ்வரி வந்தேமாதரம், மெளலிவாக்கம் வார்டு எண்.8-கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கீடு.வார்டு எண்.9-கே.சுதாகரன், கெருகம்பாக்கம்வார்டு எண். 10-அன்னமாள் மோகன், தண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குன்றத்தூர் தெற்கு ஒன்றியத்தில், ’’வார்டு எண்.1- எம்.வாசுகி, மலையம்பாக்கம் வார்டு எண்.2-வி.அன்பு, சிக்கராயபுரம்வார்டு எண் .11-சி.பாலகிருஷ்ணன், நந்தம்பாக்கம் வார்டு எண். 12-மலர்விழி முருகன், பூந்தண்டலம் வார்டு எண். 13- லட்சாவதி கருணாகரன், திருமுடிவாக்கம் வார்டு எண்.14-க.அன்பழகன்,Local body elections ... DMK and alliance candidates official announcement ..!

நடுவீரப்பட்டு வார்டு எண்.15-சங்கீதா வேலு, சாலமங்கலம் வார்டு எண்.16-குமுதா சுமன், மணிமங்கலம்வார்டு எண். 17-மலர்விழி தமிழ்அமுதன், ஆதனூர் வார்டு எண்.18- சரஸ்வதி மனோகரன், படப்பை வார்டு எண்.19- கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கீடு. வார்டு எண்.20- எம்.ராஜேந்திரன், சென்னக்குப்பம் வார்டு எண்.21- ராஜலட்சுமி ராஜி, மாடம்பாக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பெரும்புதூர் வடக்கு ஒன்றியத்தில், வார்டு எண்.1- ஹேமாவதி விமல்ராஜ், பிச்சிவாக்கம் வார்டு எண்.6-நா.வெங்கடேசன், கோட்டூர் வார்டு எண்.7- மேனகா மணிகண்டன், சிங்கிலி பாடி வார்டு எண். 8-எஸ்.டி. கருணாநிதி, செல்வழிமங்கலம் வார்டு எண்.9-உஷா கோதண்டம், சந்தவேலூர் வார்டு எண். 10-அந்தோணி வினோத், மொளச்சூர் வார்டு எண்.11- கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பெரும்புதூர் தெற்கு ஒன்றியத்தில், வார்டு எண்.2-கூட்டணி கட்சி வார்டு எண். 3-எம்.கலைவாணி, மேவளூர் குப்பம் வார்டு எண். 4-ந.கோபால், மேவளூர் குப்பம் வார்டு எண்.5-ஏ.மோகனன், தண்டலம் வார்டு எண். 12-ம.ச. சரவணன், போந்தூர் வார்டு எண்.13- மல்லிகா ரவிச்சந்திரன், பிள்ளைபாக்கம் வார்டு எண். 14-மாலதி டான் போஸ்கோ, எச்சூர்வார்டு எண்.15- கோமதி கணேஷ்பாபு, வடகால் வார்டு எண்.16- ப.பரம சிவம், எறையூர்.

புனித தோமையர் வடக்கு ஒன்றியத்தில் வார்டு எண்.1- ஜாய் செல்வகனி செல்வராஜ் வார்டு எண்.2-கே.சங்கர்ராஜ், திரிசூலம் வார்டு எண்.3-சி.விசாலாட்சி, முடிச்சூர் வார்டு எண்.4-பி.பிரசாத், மூவரசம்பட்டு வார்டு எண். 11-அரிபிரியா ஜெகதீஸ்வரன், அகரம் தென்.

காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியத்தில், வார்டு எண்.1- வெ.சோமசுந்தரம், மண்ணிவாக்கம் வார்டு எண் .2-வி.எஸ்.ஆரா முதன், வண்டலூர் வார்டு எண்.3-கூட்டணி கட்சி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு வார்டு எண். 4-உதயா கருணாகரன், நெடுங்குன்றம் வார்டு எண்.5-சி.நேதாஜி, கொளப்பாக்கம் வார்டு எண்.6-மோகனா (எ) மோகனாம்பாள், ஊரப்பாக்கம் வார்டு எண்.7-எஸ். தமிழ்செல்வி, ஊரப்பாக்கம் வார்டு எண்.8-ஜீவா தினேஷ், ஊரப்பாக்கம் வார்டு எண்.9-மலை பி.எஸ்.ராஜா (எ) சுந்தரராஜ், ஊரப்பாக்கம் வார்டு எண்.10-எ.விஜயகுமார், ரத்தினமங்கலம் வார்டு எண். 11-சித்ரா ரவி, பெருமாட்டு நல்லூர்.

காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியத்தில், வார்டு எண்.12-சத்தியா, காயரம்பேடு வார்டு எண். 13-மோகனா ஜீவானந்தம், பரனூர் வார்டு எண்.14- மு.கதிரவன், சிங்கபெருமாள் கோயில் வார்டு எண்.15- சசிகலா சண்முகம், சிங்க பெருமாள் கோயில் வார்டு எண்.16-சாந்தி ரவிச் சந்திரன், பெரிய விஞ்சியம்பாக்கம் வார்டு எண் 17 சரிதா பவுல், பாலூர் வார்டு எண்.18-ஷீலா தணிகாசலம், ஆத்தூர் வார்டு எண்.19-அருள்தேவி செல்வம், திம்மாவரம்வார்டு எண்.20-கூட்டணி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு வார்டு எண். 21-நிந்திமதி திருமலை, ஆலப்பாக்கம் வார்டு எண்.22- சங்கமித்திரை கருணாகரன், மேலமையூர் வார்டு எண்.23-பிரேமலதா ஜெகன், வல்லம்வார்டு எண்.24-ஜி.தரணி, சென்னேரி.

திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தில், வார்டு எண்.1-எல்.சுரேஷ், மேலக்கோட்டையூர் வார்டு எண்.2-ஜெய்கணேஷ், தாழம்பூர் வார்டு எண்.3- எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், செங்காடு வார்டு எண்.4- டி.குமார், ஏகாட்டூர் வார்டு எண்.5-சாந்தி ராஜேந்திரன், படூர் வார்டு எண்.6- டி.பாலசுப்பிரமணியம், புதுப்பாக்கம் வார்டு எண்.7-மோ.குணா, வெளிச்சை வார்டு எண்.8- பி.சுகுணா, இள்ளலூர் வார்டு எண்.9-வெண்ணிலா நந்தகுமார், நெல்லிக்குப்பம் வார்டு எண்.10-சீதாலட்சுமி கெளரி சங்கர், தையூர்வார்டு எண்.11-ஜெயலட்சுமி ஜெகன், தையூர்வார்டு எண். 12-தனகோட்டி அன்பு, கேளம்பாக்கம் வார்டு எண் .13-வகிதா பானு அபுசாலி, கோவளம்.Local body elections ... DMK and alliance candidates official announcement ..!

திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தில், வார்டு எண்.14-கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கீடு வார்டு எண்.15-கூட்டணி கட்சி வார்டு எண்.16- வேம்பரசி கலையரசன், செம்பாக்கம் வார்டு எண்.17- கல்யாணி ராமகிருஷ்ணன், அனுமந்தபுரம் வார்டு எண்.18-கூட்டணி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு வார்டு எண்.19-கே.தனசேகரன், பையனூர்வார்டு எண். 20-அபிராமி மதுரவேல், பெரிய இரும்பேடு வார்டு எண்.21-சத்தியா சேகர், பையனூர் வார்டு எண். 22-எம்.வினோத் குமார், பையனூர்.

திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியத்தில், வார்டு எண்.1- சுகன்யா தனசேகரன், ஒத்திவாக்கம் வார்டு எண்.2-ம.கடும்பாடி, நென்மெலிவார்டு எண்.3- கெஜலட்சுமி செல்லப்பன், தாழம்பேடு வார்டு எண்.4- எம்.பி.முருகன், கொத்தி மங்கலம் வார்டு எண்.5- இலக்கியா திருநாவுக்கரசு, குழிப்பாந்தண்டலம் வார்டு எண்.6-கூட்டணி கட்சி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு வார்டு எண்.7-கே.கே.பூபதி, கடம்பாடி வார்டு எண். 8-எஸ்.ஏ.பச்சையப்பன், சதுரங்கப்பட்டினம் வார்டு எண்.9- பா.சரஸ்வதி, நல்லூர் வார்டு எண். 10- கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கீடு. வார்டு எண்.11- க.ஜீவரத்தினம், முள்ளி கொளத்தூர் வார்டு எண். 12-கூட்டணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு, வார்டு எண்.13- தனசேகரன், தத்தனூர், வார்டு எண். 14-சின்னம்மாள் தேசிங்கு, பொன் விளைந்த களத்தூர் வார்டு எண்.15- வளர்மதி பாலகிருஷ்ணன், ஆனூர் வார்டு எண்.20-நூர்ஜகான் பாலு, சதுரங்கப்பட்டினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios