ஸ்டாலினை குஷ்பு விமர்சிக்க, அதற்கு பதிலடியாக தி.மு.க. ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாவில் குஷ்புவை சென்சிடீவாக விமர்சிக்க, இதற்கு பா.ஜ.க. பதிலடி தர….என்று பற்றிக் கொண்டிருக்கிறது விவகாரம்
நல்லாதானேபோயிட்டிருந்துச்சு?! என்றிருந்ததமிழகஅரசியலில்திடீரெனமதரீதியானமோதல்கள்தலைதூக்கதுவங்கியுள்ளதுஅதிர்ச்சியைகிளப்பியுள்ளது. ஸ்டாலினைகுஷ்புவிமர்சித்துபேச, அதற்குபதிலடியாகதி.மு.க. ஆதரவாளர்கள்சோஷியல்மீடியாவில்குஷ்புவைசென்சிடீவாகவிமர்சிக்க, இதற்குபா.ஜ.க. பதிலடிதர….என்றுபற்றிக்கொண்டிருக்கிறதுவிவகாரம்.
இதுதான்பிரச்னை….
அதாவதுமதமாற்றவிவகாரத்தால்அரியலூரில்ஒருமாணவிஉயிரிழந்துள்ளதாகபெரும்பரபரப்புஎழுந்துள்ளது. இதற்குகண்டனம்தெரிவித்துதமிழகபா.ஜ.க. சார்பில்சென்னையில்கண்டனஆர்பாட்டம்நடந்தது. இதில்கலந்துகொண்டுபேசியகுஷ்பு “சிறுமியைகட்டாயமதமாற்றம்செய்யசொல்லி, பள்ளிநிர்வாகத்தினர்பலதொல்லைகள்கொடுத்துள்ளனர். இதுதொடர்பாகசிறுமியேவீடியோவில்பேசியுள்ளார். கட்டாயமதமாற்றம்செய்யவற்புறுத்தியதால்தான்அவர்உயிரிழ்ந்துள்ளார். ஆனால்மரணத்துக்குகாரணமானவர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கவில்லை. முதல்வர்ஸ்டாலின்இதில்வாய்திறக்காமல்மவுனமாகஉள்ளார். ஏனென்றால்இதில்உண்மைஇருக்கிறதுஎனஅவருக்குதெரியும்.

மாணவிமரணத்திற்குநியாயம்கிடைக்கும்வரையில்ஓயமாட்டோம். அவரின்மரணத்துக்குஒருகண்டனம், இரங்கல்கூடமுதல்வர்தெரிவிக்காமல்உள்ளார். அவருக்குயாரும்பேப்பரில்எழுதிதரவில்லைஎன்றுநினைக்கிறேன். தி.மு.க.வின்கூட்டணிகட்சிகள்கூடவாய்திறக்காமல்உள்ளனர். ஸ்டாலினிடம்பேசவேபயப்படுகின்றனர். கேள்விகேட்கும்துணிச்சல், தைரியம்எல்லாம்பா.ஜ.க.வுக்குமட்டுமேஉள்ளது.” என்றுவிளாசிவிட்டார்.
முதல்வரைவிளாசிகுஷ்புபேசியதுதி.மு.க.வின்கடும்தகிப்பைகிளப்பியுள்ளது. இதற்குபதிலடியாக “சிறுமியின்மரணத்துக்கானஉண்மையானகாரணத்தைகண்டறியபோலீஸ்மூலமாகமுழுமையானநடவடிக்கைகளைமுதல்வர்எடுத்துக்கொண்டிருக்கிறார்.
அதுஇருக்கட்டும், மதமாற்றம்பற்றிபேசஉனக்கென்னம்மாஅருகதைஇருக்குது? உங்களோடஉண்மையானமதம்என்ன? அட, உங்களோடஉண்மையானபெயர்என்ன? நக்கத்கான் – தானேநீங்கள். பிறப்பில்இஸ்லாமியராக, வளர்ப்பில்இஸ்லாமியராகஇருந்துசினிமாவுக்குள்நுழைந்து, சென்னையில்வந்துசெட்டிலானபின்சிலபலபர்ஷனல்காரணங்களுக்காகஇந்துவாகவேமாறிக்கொண்டவர்நீங்க. அந்தவகையில்உங்களோடஒரிஜினல்மதத்துக்குதுரோகம்பண்ணுனீங்க. அப்படிஇந்துவாகமாறியபிறகும், அந்தமதத்தையாவதுமதிச்சீங்களா? ருத்ராட்சமாலையிலதாலிடிஸைனைபோட்டுக்கிட்டுஇந்துக்களைமுகம்சுளிக்கவெச்சு, வேதனைப்படுத்துனீங்க.

இப்பவரைக்கும்மதத்தைஅரசியலுக்காகவும், சுயநலனுக்காகவும்பயன்படுத்துறநீங்கமதமாற்றம், மக்கள்நலன்னுபேசவேகூடாது. அதுக்குஉங்களுக்குதகுதியேஇல்லை.” என்றுபொங்கியுள்ளனர்.
இதுக்குதன்ஸ்டைலில்குஷ்புசொல்லப்போகும்பதிலைநினைத்தால்இப்பவேதலசுத்துது.
