விருதுநகர் மாவட்ட குமுதம் ரிப்போர்ட்டர் கார்த்தி ,சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும், சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் கொடூர தாக்குதல் அரங்கேறிருப்பதை பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.  சிவகாசி போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று தேடிவருகின்றார்கள்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred