கரூர் அருகே, மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., கீதாவை, 'ராங் நம்பர்' என்று கலாய்த்த தொகுதி மக்களை, நாடாளுமன்ற  துணை சபாநாயகர் தம்பிதுரை சமாளித்தார். ஆனாலும் பொது மக்களின் தொடர் எதிர்ப்பால் எம்.பி.யும், எம்எல்ஏவும் அங்கிருந்து கிளம்பினர். 

நாடாளுமன்ற துணைசபாநாயகர்தம்பிதுரை, கரூர்நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, சட்டசபைதொகுதிகளில், பொதுமக்களிடம்மனுபெற்றுவருகிறார். இவர், தொகுதிக்குஎதுவும்செய்யவில்லைஎன்ற, பொதுவானகுற்றச்சாட்டுஉள்ளது. அவர் போகும் இடங்கிளில் எல்லாம் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேர்தல் வருவதால் தொகுதிப் பக்கம் வருகிறீர்களா ? என பொது மக்கள் தம்பிதுரையை சராமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர். இதை தம்பிதுரையும் சமாளித்து வந்தார்.

குறிப்பாக, கிருஷ்ணராயபுரம், .தி.மு.., எம்.எல்.., கீதா, தொகுதிபக்கமேஎட்டிபார்க்காததால்,தம்பிதுரைஅந்ததொகுதிக்குசெல்லும்போது, பொதுமக்கள்எதிர்ப்பால்திணறிவருகிறார்.


நேற்றுகடவூர்ஊராட்சிஒன்றியபகுதிகளில், பொதுமக்களிடம்மனுக்களைபெற, தம்பிதுரையுடன், எம்.எல்.., கீதாமற்றும்அதிகாரிகள்சென்றனர். செல்லாண்டிபுரத்தில்மக்களிடமிருந்துமனுக்களைபெற்றார். அப்போது, பாலப்பட்டியைசேர்ந்த பொதுமக்கள், 'எங்கள்கிராமத்தையே, எம்.எல்..,வுக்குதெரியாது. 'அவரைமொபைல்போனில்தொடர்புகொண்டால், 'ராங்நம்பர்' என்றுசொல்லிவைத்துவிடுகிறார்' என, புகார்தெரிவித்தனர்.


ஆனால் எம்எல்ஏகீதா, 'அப்படிஎல்லாம்இல்லை' என்றுபேசதுவங்கியுடன், பொதுமக்கள்வாக்குவாதத்தில்ஈடுபட்டனர். மேலும், எம்.எல்..,வை, 'ராங்நம்பர்' எனகோரசாககூறிகலாய்த்தனர்.

அப்போது, துணைசபாநாயகர்தம்பிதுரை, ' அவர்ஐந்துஆண்டுகள், மாவட்டபஞ்சாயத்துதலைவராகஇருந்தவர். அவருக்குஅனைத்துகிராமங்களும்தெரியும்' என்றுகூறி, வேறுவிஷயத்திற்குபேசினார். ஆனாலும் பொது மக்கள் தொடர்நது அவர்கள் அங்கு இருப்பதை எதிர்த்து பொது மக்கள் முழக்கம் இட்டுக் கொண்டே இருந்ததால் அதிகாரிகளும், காவல் துறையினரும்பெண், எம்.எல்..கீதா மற்றும்தம்பித்துரைஆகியோரை அங்கிருந்துவேகமாகஅழைத்துசென்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.