குஜராத்தில் உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடி ரூபாய் செலவு செய்ய மத்திய அரசு கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு வெறும் 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது நியாயமா ? என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்

வங்ககடலில்உருவானகஜாபுயல்கடந்தமாதம் 15-ந்தேதிநள்ளிரவுநாகப்பட்டினம்அருகேகரையைகடந்தது. புயலின்தாக்குதலில்காவிரிடெல்டாமாவட்டங்களானநாகை, தஞ்சை, திருவாரூர்மற்றும்புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல்உள்ளிட்ட 12 மாவட்டங்கள்பெரிதும்பாதிக்கப்பட்டன. குறிப்பாகடெல்டாமாவட்டங்களிலும், புதுக்கோட்டைமாவட்டத்திலும்பேரழிவுஏற்பட்டது. . புயல்-மழைக்கு 63 பேர்பலியாகினர்.

புயலால்பாதிக்கப்பட்டபகுதிகளில்போர்க்காலஅடிப்படையில்நிவாரணபணிகள்மும்முரமாகநடைபெற்றுவருகின்றன. பாதிக்கப்பட்டமக்களுக்குஉணவுப்பொருட்கள்உள்ளிட்டநிவாரணபொருட்கள்அரசாங்கத்தின்சார்பிலும், பல்வேறுநிறுவனங்கள்மற்றும்அமைப்புகளின்சார்பிலும்வழங்கப்பட்டுவருகின்றன.

புயலால்பாதிக்கப்பட்டபகுதிகளில்உடனடியாகமீட்புமற்றும்நிவாரணபணிகளைமேற்கொள்வதற்காகதமிழகஅரசுரூ.1,000 கோடியைஒதுக்கீடுசெய்துஉத்தரவிட்டது.

டெல்லிசென்றமுதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிகடந்த 22-ந்தேதிபிரதமர்மோடியைசந்தித்து, புயல்சேதவிவரங்களைதெரிவித்து, நிவாரணபணிகளுக்காகரூ.15 ஆயிரம்கோடிவழங்குமாறுகேட்டுக்கொண்டார். அத்துடன்புயல்சேதங்களைபார்வையிடமத்தியகுழுவைஅனுப்பிவைக்குமாறுகூறினார்.

இதைத்தொடர்ந்து, மத்தியஉள்துறைஅமைச்சகஇணைச்செயலாளர்டேனியல்ரிச்சர்டுதலைமையிலானமத்தியகுழுவினர்தமிழகம்வந்துபுயலால்பாதிக்கப்பட்டபகுதிகளைபார்வையிட்டுசென்றனர்.

இதற்கிடையே, மின்சாரதுறைமந்திரிதங்கமணிகடந்த 25-ந்தேதிமின்சாரசீரமைப்புபணிகளுக்காகமத்தியஅரசுரூ.200 கோடிஒதுக்கிஇருப்பதாகதெரிவித்தார்.

இந்தநிலையில், புயலால்பாதிக்கப்பட்டமக்களுக்குஉதவும்வகையில்நிவாரணபணிகளைமேற்கொள்வதற்காகஇடைக்காலநிவாரணநிதியாகதமிழகத்துக்குரூ.353 கோடியே 70 லட்சம்வழங்கமத்தியஉள்துறைஅமைச்சகம்ஒப்புதல்அளித்துஇருக்கிறது.

இது 2018-2019-ம்ஆண்டுக்கானமாநிலபேரிடர்நிவாரணநிதியில்மத்தியஅரசின்பங்களிப்பாகவழக்கப்படும் 2-வதுதவணைதொகைஎன்றுஅறிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால் ஆளும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழக மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதற்கு கடும் கண்டனமும் எழுந்துள்ளது.

இந்தநிலையில்திமுகஎம்.பிகனிமொழிதனது டுவிட்டர் பக்கத்தில் , உயிரற்றபட்டேல்சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழதுடிக்கும்கஜாபுயல்பாதிக்கப்பட்ட 12 மாவட்டதமிழர்களுக்கு 350 கோடியாம்! எனபதிவிட்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.