கஜா புயல் நிவாரண பணிகளுக்காக  1000 கோடி உடனடியாக விடுவிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வங்ககடலில்உருவானகஜாபுயல்நாகைமற்றும்வேதாரண்யம்இடையேகரையைகடந்தது. இந்தபுயலால்தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டைஉள்ளிட்டமாவட்டங்கள்அதிகபாதிப்படைந்தன.

இதையடுத்து புயலில் இறந்தோரின்குடும்பத்தினருக்குரூ.10 லட்சம்வழங்கப்படும்எனஅரசுஅறிவித்திருந்தது. இந்தநிலையில், புயல்பாதிப்புபற்றிதமிழகமுதலமைச்சர் பழனிசாமிவெளியிட்டுள்ளஅறிவிப்பில், கஜாபுயலால்பாதிக்கப்பட்டுள்ளபகுதிகளில்நிவாரணப்பணிமேற்கொள்ளதமிழகஅரசுரூ.1000 கோடிஒதுக்கீடுசெய்துள்ளது.

நிவாரணமுகாம்களில்தங்கியுள்ளஆண்கள்மற்றும்பெண்களுக்குகூடுதலாகஒருவேட்டி, சேலைவழங்கப்படும். முகாம்களில்தங்கியுள்ளபெரியோர், பெண்கள், குழந்தைகளுக்குஆவின்நிறுவனம்வழியேபால்வழங்கஉத்தரவிடப்பட்டுஉள்ளது.

கஜாபுயலால்இறந்தோரூக்குரூ.10 லட்சம்நிவாரணம்முன்பேஅறிவிக்கப்பட்டுஉள்ளது. காயமடைந்தோருக்குரூ.1 லட்சம், சாதாரணகாயத்துக்குரூ.25 ஆயிரம்நிவாரணம்வழங்கப்படும்.

புயலால்உயிரிழந்த 1,181 ஆடுகளுக்குதலாரூ.3 ஆயிரம், 14,986 கோழி, பறவைகளுக்குதலாரூ.100 வழங்கப்படும்.

உயிரிழந்த 231 பசு, எருமைமாடுகளுக்குதலாரூ.30 ஆயிரம், 20 காளைமாடுகளுக்குதலாரூ.25 ஆயிரம், 19 கன்றுகளுக்குதலாரூ.15 ஆயிரம்நிவாரணம்வழங்கப்படும்எனதெரிவிக்கப்பட்டுஉள்ளது. மேலும் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூர் , தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி . துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் இருவரும் இணைந்து ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்