பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவும் ஆண்களிடம்  கண்டுகொள்ளப்படாமலும் உள்ள தொப்புளுக்கு பின்னால் ஆயிரம் மருத்துவ ரகசியங்கள் அடங்கியிருக்கிறது, என ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெளியான ஒரு மருத்துவ கட்டுரை, தொப்புளை குறித்து பல வியக்கும் வகையில் அரிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில்,  ஒரு மனிதன் இறந்த பிறகு  நான்குமாணி நேரம்வரைகூட தொப்புள் பகுதி வெதுவெதுப்பாக இருக்குமாம், அதற்கு காரணம் ஒரு  பெண் கருவுற்றதும் அந்தப் பெண்ணின் தொப்புள் மூலமாகத்தான் கருவில் உள்ள குழந்தைக்கும் ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது,  முழுமையாக ஒரு குழந்தை உருவாக 270 நாட்கள் பிடிக்கிறது அதுவரை அதுதான் ஒரே உயிர் பாலம்.

 

உடம்பின் அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே முக்கிய காரணமும்கூட, தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம்,  கண் வரட்சி, குறைந்த கண் பார்வை,  கணையும் சீரற்ற தன்மை,  முகப்பொலிவு,  உடல் சோர்வு,  மூட்டு வலி,  நடுக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு இது நிவாரணமாக அமைகிறது. கிராமத்தில் ஒரு குழந்தை அழுதால் உடனே அருள் தொப்புளில் என்னை வைப்பர் சிறிது நேரத்தில் அந்த குழந்தை அழுகையை நிறுத்தி விடும்  தொப்புளில் குளிர்ச்சி ஏற்படுத்துவதால் ஏற்படும் விளைவு அதேபோன்று வாய்வு தொல்லை இருந்தால் நீரில் பெருங்காயத்தை கரைத்து தொப்புளில் தடவுவார் அது நல்ல பலனைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

படுக்கைக்கு செல்வதற்கு முன் 1 துளி, நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு தடவ அனைத்து உடற் பிரச்சனைகளுக்கும் திர்வு கிடைக்கிறது.  இரவில் படுக்க செல்லும் முன் மூன்று துளி விளக்கெண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளை சுற்றி தடவிவிட,  அதில் மூட்டுவலி,  வறண்ட சருமம்,  போன்றவை நீங்கும்.  இரவில் படுக்க செல்லும் முன் மூன்று துளி கடுகு எண்ணையை தொப்புளைச் சுற்றித் தடவினால்,  எந்த நரம்பில் ரத்தம் வரண்டு உள்ளதோ அதை உங்கள் தொப்புளாள் கண்டுபிடிக்க இயலும்.

அதனால் தொப்புள் அந்த எண்ணெய்யை குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி  அதை திறக்க செய்ய உதவும்.  தொப்புளுக்கு பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன நமது உடம்பில் உள்ள இரத்த நாளங்களின் எண்ணிக்கையை உலகின் இருமடங்கு சுற்றளவிற்கு சமம் எனப்பல தகவல்களுடன், தொப்புளைப் பற்றி இன்னும் பல மருத்துவ குணமுள்ள தகவல்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன.