Jayanthi Natarajan income tax raid

தமிழககாங்கிரஸ்தலைவர்கள்இப்போதுஇந்தம்மாவாஇப்படி?’ என்றுகடுப்போடுபார்க்கும்கேரக்டர்யார்? என்றால்அதுஜெயந்திநடராஜன்தான்.

காரணம்?...

மன்மோகன்சிங்அமைச்சரவையில்சுற்றுச்சூழல்மற்றும்வனத்துறையின்தனிப்பொறுப்புஅமைச்சராகஆவர்த்தனம்செய்தவர்ஜெயந்திநடராஜன். சிதம்பரம்அணி, இளங்கோவன்அணிஎன்றில்லாமல்ஜெயந்திஅணிஎன்றுதனிலாபிசெய்தபடியிருந்தார். ஆட்சியிலிருந்தபோதேஇவருடையஏதோசிலசெயல்கள்சிலபிடிக்காமல்ராகுல்கோபப்பட்டார். விளைவுபதவியிலிருந்துஇறக்கப்பட்டார்ஜெயந்தி.

ஆனாலும்கூடதனதுதனிலாபியைதொடர்ந்துசெய்தபடிடெல்லிக்கும், சென்னைக்குமாய்பறந்துஅரசியல்செய்துகொண்டிருந்தார்.

இந்நிலையில்ஆட்சிமாறி, காட்சிகள்மாறின. பி.ஜே.பி.யின்அரசுவந்தமர்ந்தது. அதன்பிறகுசைலண்டாகிபோனகாங்கிரஸ்பிரமுகர்களில்ஜெயந்திநடராஜனும்முக்கியமானவரானார். ஆனால்சமீபகாலமாகரெய்டுசுனாமியைஉசுப்பிவிட்டிருக்கும்மத்தியஅரசுஜெயந்திநடராஜனின்சொத்துக்களைகுறிவைத்துஇரண்டுமுறைரெய்டுநடத்தியது. வந்தமர்ந்தஅதிகாரிகள்சொத்துஆவணங்களைவரிக்குவரிமேய்ந்துஆய்வுசெய்தனர், அள்ளிச்சென்றனர்.

இந்நிலையில்வருமானவரித்துறைரெய்டின்வீரியத்தைகுறைக்கடெல்லிசென்றுதங்கிதனக்குஅறிமுகமானவர்கள்மூலம்பி.ஜே.பி.க்குதூதுவிட்டுப்பார்த்தாராம், ஆனால்எந்தபலனுமில்லை. அதாவதுஜெயந்திபி.ஜே.பி.யில்இணையமுயன்றார்ஆனால்அதுபலிக்கவில்லைஎன்கிறார்கள்.

ஜெயந்தியின்இந்தமூவ்கள்ராகுலுக்கும்தெரிந்துவிட்டதாம். இதனால்காங்கிரஸிலும்ஜெயந்திக்குகாங்கிரஸிலும்மவுசுவெகுவாககுறைந்துவிட்டதுஎன்கிறார்கள்.

ஆகமொத்தத்தில்காங்கிரஸிலும்அதிகாரம்செலுத்தமுடியாமல், பி.ஜே.பி.யிலும்காலூன்றமுடியாமல்நடுஆற்றில்நிற்கிறாராம்ஜெயந்தி.