ஜெயா தொலைக்காட்சியின் 20-வது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் , ஜெயா டி.வி. சிறப்பான செய்தி சேவை மூலம் மக்கள் மனதில் இடம்பெற்றிருப்பதாகவும், தமிழகத்தின் பண்பாட்டை தொடர்ந்து நிலைநாட்ட பெரிதும் பாடுபடுவதாகவும் கூறியுள்ளார்.
ஜெயாடிவி 19-வதுஆண்டினைநிறைவுசெய்து, நேற்று 20-வதுஆண்டில்வெற்றிகரமாகஅடியெடுத்துவைத்துள்ளது.. இதனையொட்டி தலைவர்கள்பலரும்ஜெயாடிவி-க்குவாழ்த்துதெரிவித்துள்ளனர். பிரதமர்மோடிஇது குறித்துவெளியிட்டுள்ளவாழ்த்துச்செய்தியில்,ஜெயாதொலைக்காட்சியின் 20-வதுஆண்டில்அடியெடுத்துவைப்பதுதமக்குமகிழ்ச்சிஅளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தமகிழ்ச்சியானதருணத்தில்அதில்பணியாற்றும்அனைவருக்கும்வாழ்த்துக்கள்தெரிவிப்பதாகவும்மோடிகுறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில்உள்ளமுன்னணிதொலைக்காட்சிகளில்ஒன்றாகத்திகழும்ஜெயாதொலைக்காட்சி, சிறப்பானசெய்திசேவைமற்றும்மக்கள்நலன்சார்ந்தநிகழ்ச்சிகள்மூலம்நேயர்கள்மனதில்இடம்பெற்றிருப்பதாகபாராட்டியுள்ளார்.
எத்தனையோதொலைக்காட்சிகள்இருந்தபோதிலும், பொதுமக்களைமகிழ்விப்பதிலும், சமூகத்திற்குவழிகாட்டுவதிலும்தனதுபயணத்தைஜெயாதொலைக்காட்சிசிறப்பானமுறையில்மேற்கொண்டிருப்பதுதமக்குமகிழ்ச்சியளிப்பதாககுறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின்பண்பாட்டைதொடர்ந்துநிலைநாட்டவும், செய்தித்துறையில்சிறந்துவிளங்கவும்வாழ்த்துவதாககூறியுள்ளபிரதமர்மோடி, தொலைக்காட்சிநிறுவனத்தின்எதிர்காலபயணதிற்குநல்வாழ்த்துகளைதெரிவித்துக்கொள்வதாகவும்தமதுவாழ்த்துச்செய்தியில்குறிப்பிட்டுள்ளார்.
