தீபாவளிக்கு சொல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலினை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் கூறி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த வகையில் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு அவர் வாழ்த்து கூறியிருக்கிறார். தீபாவளிக்கு சொல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலினை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

ரூ.200 உபி: பொங்கல்,புளியோதரைக்கெல்லாம் யாருங்க உழைப்பானுங்க எல்லாரும் பிரியாணிக்கு தானே ஆசைபடுறானுங்க.!! என்றும், இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி.

Scroll to load tweet…

கிறிஸதுமஸ் ,ரம்ஜான் மட்டும் வாழ்த்து சொல்வோம் , இந்து கடவுள்களை கண்டபடி திட்டுவோம், மத்தபடி நாங்க இந்து எதிர்பெல்லாம் இல்லை. அன்பு நண்பர்களே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுமுறை தின வாழ்த்து சொல்லிவிட்டீர்களா ? இல்லையெனில் உடனே கூறிவிடுங்கள்’’ என பலரும் விமர்சித்து வருகின்றனர். 

Scroll to load tweet…
Scroll to load tweet…