சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கோட்டை கொத்தளத்தில் ஏற்றுக் கொண்டார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இன்று தேசியக் கொடியை ஏற்றினார். சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவின் நேரலையை இங்கே காணலாம்.

Scroll to load tweet…