தன்னுடன் பணியாற்றிய பெண் கொடுத்த போலியான பாலியல் பலாத்கார வழக்கு காரணமாக, என்னுடைய நண்பர் தற்கொலை செய்துக்கொண்டார் என்றும் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து ஆண்களைக் காப்பாற்றவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக ஜோசப் ஷைன் தெரிவித்தார்.
திருமணமானஒருஆண், திருமணமானஇன்னொருபெண்ணுடன், அவரதுகணவரின்சம்மதம்இன்றியோஅல்லதுஒத்துழைப்புடனோசெக்ஸ்உறவுவைத்துக்கொள்கிறபோது, அதுபாலியல்பலாத்காரம்அல்லஎன்றாலும்அந்தப்பெண்ணுடன்செக்ஸ்உறவுவைத்துக்கொண்டஆணுக்குதண்டனைவழங்கப்படுகிறது. இதற்குஆங்கிலேயர்ஆட்சிக்காலத்தில் 158 ஆண்டுகளுக்குமுன்இயற்றப்பட்டஇந்தியதண்டனைச்சட்டத்தின்பிரிவு 497 வகைசெய்துள்ளது.

இந்தப்பிரிவின்படி, தகாதஉறவில்ஈடுபடுகிறஆணுக்குஅதிகபட்சமாக 5 ஆண்டுசிறைத்தண்டனையோ, அபராதமோஅல்லதுஇரண்டுமோவிதிக்கமுடியும். ஆனால்உடந்தையாகஇருக்கிறபெண்ணுக்குதண்டனைகிடையாது.
2 பேருமேஒருகுற்றத்தைசேர்ந்துசெய்கிறபோது, ஆணுக்குதண்டனைவழங்கிவிட்டு, பெண்ணைதண்டிக்காமல்விட்டுவிடுவதைஎதிர்த்துஇத்தாலிநாட்டில்வசிக்கும்இந்தியர்ஜோசப்ஷைன்என்பவர்உச்சநீதிமன்றத்தில் ஒருபொதுநலவழக்குதாக்கல்செய்திருந்தார்.

இந்தவழக்கைவிசாரித்தஉச்சநீதிமனற் நீதிபதிகள்,தகாதஉறவுகிரிமினல்குற்றம்அல்ல...தகாதஉறவால், விவாகரத்துகோரலாம்…தகாதஉறவில்ஈடுபடும்ஆணைமட்டும்தண்டித்தசட்டப்பிரிவுரத்து….பெண்சமத்துவம்இல்லாதஎந்தசட்டமும், அரசியல்சட்டத்துக்குஎதிரானது…. அரசியல்சாசனத்தின்அடிப்படையேநானும், நீயும்என்னும்சமத்துவம்தான்.
கணவர்என்பவர்மனைவியின்எஜமான்அல்ல…. இந்தியதண்டனைச்சட்டம்பிரிவு 497, அரசியல்சாசனம்வழங்கியுள்ளஅடிப்படைஉரிமையைமீறியதுஎன்று தீர்ப்பளித்தனர். மேலும் உச்சநீதிமன்றம் ஆண்களுக்குமட்டும்தண்டனைவிதிக்கும்சட்டப்பிரிவைரத்துசெய்தது.
இந்நிலையில் இந்த பழக்கைத் தொடர்ந்த ஜோசப்ஷைன், தேற்காக இப்படி ஒரு வழக்கை தொடர்ந்தார் எனபது குறித்து லைவ்மிண்ட்இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் தன்னுடன் பணியாற்றிய பெண்ஒருவர் கொடுத்தபோலியானபாலியல்பலாத்காரவழக்குகாரணமாக, என்னுடையநண்பர்தற்கொலைசெய்துக்கொண்டார் என்றும் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து ஆண்களைக் காப்பாற்றவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்தார்.
பெண்கள் திருமணம்செய்துக்கொண்ட பின் விருப்பத்துடன்உறவில்ஈடுபடலாம், ஆனால்ஆண்கள்மட்டுமேபாதிப்பைஎதிர்க்கொள்வார்கள்இது போன்றவைஆண்களைமட்டும்தனிமைப்படுத்துகிறது. அவரால்இதனைசமாளிக்கமுடியாதநிலைஏற்படலாம் என தெரிவித்த ஜோசப் ஷைன் ஒருஅடிப்படையானநடவடிக்கைதான் என்றும் , இதனால்மேலும்மாற்றங்களைஉருவாக்கமுடியும் என்றும் தெரிவித்தார்.
