தெலுங்கு நடிகரும், என்டிஆர் மகனுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சீரியசாக சிகிச்சை பெற்ற போது மருத்துவமனை ஊழியர்கள் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். 

நடிகரும், தெலுங்குதேசம்கட்சியைசேர்ந்தவருமானகார்விபத்தில்நந்தமுரிஹரிகிருஷ்ணா படுகாயமடைந்தார். நர்கேட்பள்ளி - அட்டன்கிநெடுஞ்சாலையில்சென்றுகொண்டிருந்தபோதுவிபத்துஏற்பட்டது.

படுகாயம்அடைந்தஹரிகிருஷ்ணாசிகிச்சைக்காகதனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்குசிகிச்சைபலனின்றிஹரிகிருஷ்ணாஉயிரிழந்தார்.முன்னாள்எம்.பி.,யானஇவர்ஆந்திரமுன்னாள்முதலமைச்சர் என்டிஆர்.,ன்மகனும், நடிகர்ஜூனியர்என்டிஆரின்தந்தையும்ஆவார்.

இந்நிலையில் சீரியஸாக இருந்த நடிகர் ஹரிகிருஷ்ணாவிற்குதனியார் மருத்துவமனையில்சிகிச்சைஅளித்துகொண்டிருந்தபோது அந்த மருத்துவமனைஊழியர்கள்அவருக்கு சிகிச்சைஅளிப்பதைசெல்பிஎடுத்துள்ளனர்.

மேலும் அந்த செல்பி படத்தை மருத்துவமனை ஊழியர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தசெல்பிபோட்டோதற்போதுசமூகவலைதளத்தில்வேகமாகபரவிபெரும்சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.*