Asianet News TamilAsianet News Tamil

பாமக- தேமுதிகவையும் சேர்த்து உறுதியானது கூட்டணி... அதிமுகவுக்கு-20 பாஜகவுக்கு- 10... வெளியானது தொகுதிப்பட்டியல்..!

மக்களவை தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் இடம் பெறும் கூட்டணி கட்சிகளும், தொகுதி பங்கீட்டு உத்தேசப் பட்டியலும் வெளியாகி உள்ளது. 
 

For the AIADMK-20 to the BJP - 10  seat allotted
Author
Tamil Nadu, First Published Feb 9, 2019, 4:48 PM IST

மக்களவை தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் இடம் பெறும் கூட்டணி கட்சிகளும், தொகுதி பங்கீட்டு உத்தேசப் பட்டியலும் வெளியாகி உள்ளது. For the AIADMK-20 to the BJP - 10  seat allotted

மக்களவை தேர்தலுக்காக தமிழக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தாமக, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், ஐஜேக, புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் அதிமுகவுக்கு 20 தொகுதிகளும் பாஜகவுக்கு 10 தொகுதிகளும் பாமகவுக்கு 5, தேமுதிகவுக்கு 2, தாமகவுக்கு 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

 For the AIADMK-20 to the BJP - 10  seat allotted

இந்தக் கட்சிகள் போட்டியிட இருக்கும் தொகுதிபங்கீட்டுக்கான உத்தேச பட்டியலில், அதிமுக  

1. வட சென்னை 
2.மத்திய சென்னை
 3.திருவள்ளூர் 
4.காஞ்சிபுரம்
 5.திருவண்ணாமலை
 6.கிருஷ்ணகிரி 
7.சேலம் 
8.நாமக்கல் 
9.ஈரோடு 
10.திருப்பூர் 
11.பொள்ளாச்சி 
12.கரூர் 
13.ராமநாதபுரம் 
14.விருதுநகர் 
15.தஞ்சாவூர் 
16.தேனி
 17.நாகப்பட்டினம்
 18.மதுரை
 19.கடலூர் 
20.விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போடியிடுகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தூத்துகுடியில்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளது.

 For the AIADMK-20 to the BJP - 10  seat allotted

பாஜக:

கன்னியாகுமரி
 தென்சென்னை
 கோயமுத்தூர்

 சிவகங்கை
  திருநெல்வேலி
 நீலகிரி
 திருச்சி  ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

பாஜகவின் தாமரை சின்னத்தில் பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சியும், வேலூரில் புதிய நீதிக் கட்சியும், தென்காசியில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் போட்டியிட உள்ளன.

For the AIADMK-20 to the BJP - 10  seat allotted

பாமக

தருமபுரி

அரக்கோணம்,

ஸ்ரீபெரும்புதூர்,

மயிலாடுதுறை

For the AIADMK-20 to the BJP - 10  seat allotted

சிதம்பரம்  ஆகிய ஐந்து தொகுதிகளில் போட்டியிருகிறது. தே.மு.தி.க வுக்கு  கள்ளக்குறிச்சி, ஆரணி  ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜி.கே.வாசனின் தமாகாவுக்கு திண்டுக்கல் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios