தமிழக ஆளுநர், எதிர்கட்சித் தலைவர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தீபாவளி வாழ்த்து செய்திகளை வெளியிட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து வெளியிடவில்லை.

ஆளுநர்ஆர்.என்.ரவி: தமிழக சகோதர, சகோதரிகள்அனைவருக்கும்என்இனியதீபாவளிநல்வாழ்த்துகள். தீபஒளிதிருநாளாம்தீபாவளி,தீமையைநன்மைவென்றதைநினைவுகூரும்நாளாகக்கொண்டாடப்படுகிறது. இந்நன்னாள்நாட்டு மக்களிடையேஒற்றுமைஉணர்வையும், நல்லெண்ணத்தையும், சகோதரத்துவத்தையும்பலப்படுத்துகிறது. இவ்விழாஅனைவர்வாழ்விலும்அமைதியையும், நல்லிணக்கத்தையும், வளமையையும், மகிழ்ச்சியையும்கொண்டுவரட்டும்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுகஒருங்கிணைப்பாளர்.பன்னீர்செல்வம் கூட்டறிக்கை: அனைத்துமக்களின்வாழ்விலும்இன்பம்பெருகிடஎல்லாம்வல்லஇறைவனின்அருள்கிடைக்கட்டும். தீமைகள்அகன்றுநன்மைகள்பிறக்கும்இந்ததீபாவளிதிருநாளில்மக்கள்அனைவரும்எல்லாநலமும், வளமும்பெற்றுமகிழ்ச்சியுடன்வாழமனதாரவாழ்த்திஎம்.ஜி.ஆர், ஜெயலலிதாஆகியோரின்தூயவழியில்அனைவருக்கும்எங்களின்இனியதீபாவளிநல்வாழ்த்துகளைதெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழககாங்கிரஸ்தலைவர்கே.எஸ்.அழகிரி: தீமைமறைந்து நன்மைபெருகும்என்றநம்பிக்கையோடுஏழை, எளியமக்கள்தீபாவளியைக்கொண்டாடுகிறார்கள். அவர்களின்நம்பிக்கைபொய்த்துப்போகாமல், நாட்டைசூழ்ந்துள்ளதீமைகளைஒன்றுசேர்ந்துவெல்வோம்எனதீபாவளிநன்னாளில்அனைவரும்சபதம்ஏற்போம்.

பாமகநிறுவனர்ராமதாஸ்: அநீதிஇருள்விலகிசமூகநீதிவெளிச்சம்பரவதீபஒளிதிருநாள்வகைசெய்யட்டும். தமிழகமக்களுக்குசமூகநீதிஒளியால்கிடைக்கும்நல்லின்பம்மட்டுமின்றிஅமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை,நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மைஎனஅனைத்துநன்மைகளும்கிடைக்கவாழ்த்துகிறேன்.

தமாகாதலைவர்ஜி.கே.வாசன்:வளமானதமிழகத்தையும், வலிமையானபாரதத்தையும்ஏற்படுத்தக்கூடியதீபாவளியாகஇந்தஆண்டுதீபாவளிஅமையட்டும்.

அமமுகபொதுச்செயலாளர்டிடிவிதினகரன்: தீபாவளியில்பரவுகிறபுதியவெளிச்சம், புதியவெற்றிப்பாதைகளைஉருவாக்கட்டும். அகத்திலும், புறத்திலும்இருள்அகன்றுஅனைவரும்ஆனந்தமாகவாழவாழ்த்துகிறேன்.

இவ்வாறு பல தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களைதெரிவித்துள்ளனர்.

மேலும், கொமதேகபொதுச்செயலாளர்.ஆர்.ஈஸ்வரன், புதியநீதிக்கட்சிநிறுவனர்.சி.சண்முகம்சமகதலைவர்ஆர்.சரத்குமார்,மனிதநேயஜனநாயககட்சிபொதுச்செயலாளர்மு.தமிமுன்அன்சாரி, இந்தியதேசியலீக்மாநிலத்தலைவர்முனிருத்தீன்ஷெரீப், தமிழ்நாடுமுஸ்லிம்லீக்நிறுவனத்தலைவர்விஎம்எஸ்முஸ்தபாஉள்ளிட்டோரும்தீபாவளிவாழ்த்துகளைத்தெரிவித்துள்ளனர்.