Asianet News TamilAsianet News Tamil

தோற்றாலும் கெத்து... லிஸ்டில் திமுகவினருக்கு மத்தியில் இடம்பிடித்த எடப்பாடி பழனிசாமி..!

5 பேர் கொண்ட லிஸ்டில் 4 பேரும் திமுகவை சேர்ந்தவர்கள். அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி மட்டுமே அதிமுகவை சேர்ந்தவர்.

Edappadi Palanisamy, who is among the DMK in the list ..!
Author
Tamil Nadu, First Published May 3, 2021, 11:14 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்கள் வரை பிடித்து ஆட்சி அமைக்க உள்ளது. வரும் ஏழாம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.Edappadi Palanisamy, who is among the DMK in the list ..!

ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி மிக அதிகபட்சமாக 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தன்னை எதிர்த்து நின்ற ஒருவருக்கும் டெபாசிட் கிடைக்காமல் வெற்றி பெற்றார். அந்த பட்டியலில் ஐ.பெரியசாமி முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் எ.வ.வேலுவும் மூன்றாவது இடத்தில் எடப்பாடி பழனிசாமி, அடுத்து கே.என்.நேரு, ஐந்தாவது இடத்தில் மு.க.ஸ்டாலினும் இடம்பெற்றுள்ளனர். Edappadi Palanisamy, who is among the DMK in the list ..!

இந்த 5 பேர் கொண்ட லிஸ்டில் 4 பேரும் திமுகவை சேர்ந்தவர்கள். அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி மட்டுமே அதிமுகவை சேர்ந்தவர்.

Follow Us:
Download App:
  • android
  • ios