டெண்டர் விடுவதில் திமுக என்ன நடைமுறைகளை பின்பற்றியதோ அதைத்தான் அதிமுக அரசும் பின்பற்றுகிறது என்றும், இதற்காக திமுக நீதிமன்ற படியேறி இருக்கிறார்கள் இதன் விளைவுளை திமுக சந்திக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள்தமிழகமுதலமைச்சர் அண்ணாதுரையின் 110-வதுபிறந்தநாள்விழாவைமுன்னிட்டுகாஞ்சிபுரத்தில்நடைபெற்றநிகழ்ச்சிகளில்தமிழகமுதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிகலந்துகொண்டுபல்வேறுதிட்டங்களுக்குஅடிக்கல்நாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகம், அமைதிபூங்காவாகதிகழ்ந்துவரும்நிலையில், சட்டம்ஒழுங்குகெட்டுவிட்டதாகதிமுக, பொய்பரப்புரைசெய்துவருகிறது. எம்.பி. பதவிக்காக, காவிரிநடுவர்மன்றவிவகாரத்தைதிமுககைவிட்டது. அக்கட்சியின்தலைமைபொறுப்பில்உள்ளோர், அதிகாரபோதையில்இருப்பதாகபழனிசாமிகூறினார்.

மேலும் அ.தி.மு.கஐ.சி.யுவில்இருக்கிறதுஎனஸ்டாலின்சொல்கிறார். நாங்கஎல்லாம்திடமாகத்தான்இருக்கிறோம். ஆறுமாதத்திற்குஒருமுறைநீங்கதான்லண்டன்போகிறீர்கள் என தனிப்பட் முறையில் தாக்கிப் பேசினார்.
இந்தஆட்சியைக்கவிழ்க்கவேண்டும்என்றுஎத்தனையோமுறைபோராட்டத்தைதூண்டிவிட்டார்கள். அதுஎடுபடவில்லை. இப்போதுஊழல்என்றஒன்றைகையில்எடுத்துஇருக்கிறார்கள் என அவர் கூறினார்.

இன்றுமுதலமைச்சர்நெடுஞ்சாலைத்துறையிலேஊழல்செய்திருக்கிறார்என்றகுற்றச்சாட்டைதிமுகவினர் வைத்திருக்கிறார்கள். நீங்கஎன்னநடைமுறைகளைபின்பற்றிடெண்டர்விட்டீங்களோ, அதேமாதிரிதானேநாங்களும்டெண்டர்விட்டிருக்கிறோம் என கூறிய எடப்பாடி பழன்சாமி, . இதற்காக திமுக நீதிமன்றபடியேறிஇருக்கிறார்கள். அதற்கானவிளைவுளைஅக்கட்சி சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
