பாலாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவிடம் ஸ்டாலின் கேள்வி எழுப்பினாரா என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் , சந்தர்ப்பவாத கூட்டணியை திமுக அமைக்கிறது என கூறியுள்ளார்.  

இது தொடர்பாக கோவைவிமானநிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதிநீக்கம்செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும்கட்சிக்கும்ஆட்சிக்கும்பெரும்துரோகம்இழைத்துவிட்டனர் னெ தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் தற்போது 234 தொகுதிகளிலும்வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவைஉடைக்கஎதிரிகளுடன்சதிசெய்துகொண்டிருப்பவர்தினகரன்தான் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் சமீபத்தில்ஸ்டாலின்சந்திரபாபுவைசந்தித்துபேசியுள்ளார். ஆனால்நாட்டின்நலன்கருதிபாலாற்றில்தடுப்பணைகட்டுவதுதொடர்பாககேட்டாரா ? தமிழகத்திற்குஆந்திராதரவேண்டியதண்ணீர்குறித்துஸ்டாலின்கேட்டாரா ? நாங்கள்கொள்கையுணர்வுடன்தான்யாருடனும்கூட்டணிவைப்போம். ஆனால்திமுகசந்தர்ப்பவாதகூட்டணிவைத்துகொள்ளும் என கடுமையாக குற்றம்சாட்டினர்.


64 வயதானகமலுக்குதிரைஉலகில்ஓய்வுவழங்கப்பட்டுவிட்டது. தற்போதுஅவர்அரசியலில்நடிக்கதுவங்கியுள்ளார், இதுஎடுபடாது எனவும் அவர் கூறினார்.

சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது, அதை மேலும் மேலும் பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்ட முதலமைச்சர், கோடி கோடியாக செலவு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி அந்த பணம் வந்தது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்

விலையில்லாதிட்டத்தைசர்கார் திரைப்படம்அவமதிக்கிறார்கள். இதனையாரும்ஏற்றுகொள்ளமாட்டார்கள். திரைப்படஇயக்குநர்முருகதாஸ்உறவினர்கள்கூடவிலையில்லாதிட்டத்தால்பயன்பெற்றிருப்பார்கள்என குறிப்பிட்டார்.

இலவசம்வேண்டாம்என்றால்கல்வியும்விலைஇல்லாமல்தான்தருகிறோம்அதனால்படிக்காமல்இருந்துவிடமுடியுமா? எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.