கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கட்சிகள் போராடும் நிலையில், இந்தி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் சுமார் 45% திமுக விஐபிக்கள் நடத்தும் பள்ளிகள் என்பது ஆதாரத்தோடு வெளியாகியுள்ளது. வெளியில் இந்தி திணிப்பு என்று கூறி விட்டு உள்ளுக்குள் சத்திமில்லாமல் ரகசியமாக இவர்கள் இந்தியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த லிஸ்டைல் சபரீசனின் மனைவியும், ஸ்டாலின் மகளுமான செந்தாமரை சபரீசன் நடத்தி வரும்  பள்ளியும் இந்த பட்டியலில் உள்ளது.

அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொள்ள வசதி ஏற்பட்டால் இவர்கள் பிழைப்பில் மண் விழுந்திரும். 
அதாவது இவர்களது பள்ளிகளின் பிசினஸ் பாதிக்கும். இதனால்தான் இந்தியைக் கொண்டு வருவதை இவர்கள் எதிர்க்கிறார்கள் திமுகவினர் என பல தமிழக பிஜேபியினர் ஆதாரத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.