‘வேறெங்கெல்லாம் இப்படி நடந்துள்ளது என்று எனக்கு உடனடியாக லிஸ்ட் வேண்டும்’ என்று கேட்டுள்ளார் முதல்வர்
மிகஅழகானவெள்ளைஓவியத்தில்மிகசிறியகருப்புபுள்ளிஇருந்தாலும்அதுசற்றுஉறுத்தலாகதான்தெரியும். அதேகதைதான்தி.மு.க.விலும்நடந்துவருகிறது. நடந்துமுடிந்தநகர்ப்புறஉள்ளாட்சிதேர்தலில் 95% வெற்றியைபெற்றுள்ளதுஅக்கூட்டணி. தி.மு.க. மட்டுமேதனித்துமிகமிகஅமோகமானவெற்றியைபெற்றுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சிபதவிகளில்சிலவற்றைகூட்டணிதர்மப்படிகூட்டணிகட்சிகளானகாங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலைசிறுத்தைகள், ம.தி.மு.க. போன்றவற்றுக்குவழங்கினார்ஸ்டாலின். இதுதொடர்பானதெளிவானஅறிவிப்பும், அட்டவணையும்வெளியிடப்பட்டது. ஆனால் ‘நம்கழகஆட்சியில்நாம்அந்தபதவியில்உட்காராமல், நம்மைஒட்டிப்பிழைப்பவர்களுக்குஏன்அதைகொடுக்கவேண்டும்?’ என்றுதி.மு.க.வினர்அதைகூட்டணியினருக்குகொடுக்காமல்பலஇடங்களில்முரண்டுசெய்துவிட்டனர்.
பலஇடங்களில்வாக்கெடுப்புநடக்கவைத்து, அதில்வெற்றியும்பெற்று, கூட்டணிகட்சியினரைபதவியில்அமராமல்செய்துவிட்டனர். இந்தசெயலைவிடுதலைசிறுத்தைகள், மார்க்சிஸ்ட்உள்ளிட்டதி.மு.க. கூட்டணிகட்சிகளின்தலைவர்கள்வன்மையாககண்டித்தனர். இதைத்தொடர்ந்துதமிழகமுதல்வரும், தி.மு.க. தலைவருமானஸ்டாலின்வெளிப்படையானமன்னிப்பை, மனவருத்தத்தைகூட்டணிகட்சியினரிடம்தெரிவித்தார். மேலும்தலைமையின்உத்தரவைமீறி, கூட்டணிகட்சியினரின்வாய்ப்பைதட்டிப்பறித்ததி.மு.க.வினர்உடனடியாகஅந்தபதவிகளில்இருந்துராஜினாமாசெய்யவேண்டும்! எனவும்அறிவித்தார்.

சிலர்அதற்குஉடன்பட்டனர். பலரோஇன்னும்உடன்படவில்லை.
இந்தபஞ்சாயத்துஒருபுறமிருக்கும்நிலையில், தி.மு.க.வில்அக்கட்சியைசேர்ந்ததாழ்த்தப்பட்டகவுன்சிலர்களுக்கானபதவிவாய்ப்புகளும்பறிக்கப்பட்டுள்ளதாககுற்றச்சாட்டுகிளம்பியுள்ளது. அதாவதுபேரூராட்சி, நகராட்சிகளின்தலைவர், துணைத்தலைவர்ஆகியபதவிகளில்சிலவற்றைதங்கள்கட்சியின்தலித்கவுன்சிலர்களுக்குதி.மு.க. தலைவர்வழங்கிஉத்தரவிட்டாராம். அதைஅந்தந்தபகுதியின்ஆதிக்கசாதிதி.மு.க. நிர்வாகிகள்அமுக்கி, பறித்துவிட்டதாகவும்பஞ்சாயத்துவெடித்துள்ளது. குறிப்பாககோயமுத்தூர்மாவட்டத்தின்ஒருபேரூராட்சியின்துணைத்தலைவர்பதவிஇப்படிஆக்கப்பட்டுள்ளதாம்.
இந்தவிவகாரம்தி.மு.க. தலைமைக்குபோக, அவர் ‘வேறெங்கெல்லாம்இப்படிநடந்துள்ளதுஎன்றுஎனக்குஉடனடியாகலிஸ்ட்வேண்டும்’ என்றுகேட்டுள்ளார். தாழ்த்தப்பட்டசமுதாயகவுன்சிலர்களின்உரிமைகளைபறித்ததன்கட்சியினர்மீதுகடும்கோபத்தில்இருக்கிறார்முதல்வர். விரைவில்நடவடிக்கைபாயலாமாம்!
