Asianet News TamilAsianet News Tamil

17 இடங்களில் திமுக முன்னிலை..! பின் தொடரும் அதிமுக..!

தமிழகத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக 17 இடங்களிலும் அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
 

DMK leads in 17 places ..! AIADMK to follow ..!
Author
Tamil Nadu, First Published May 2, 2021, 8:49 AM IST

தமிழகத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக 17 இடங்களிலும் அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

அதேபோல் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

DMK leads in 17 places ..! AIADMK to follow ..!

அதேபோல் அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. DMK leads in 17 places ..! AIADMK to follow ..!

கேரளா  மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி 29, காங்கிரஸ் கூட்டணி 27, பாஜக 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மே.வங்கம் மாநிலத்தில் திரிணாமூல் கூட்டணி 42 தொகுதிகளிலும், பாஜக 42 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios