Asianet News TamilAsianet News Tamil

Breaking: திமுக வேட்பாளர் பட்டியல்... அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்..!

173 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

DMK candidate list ... MK Stalin officially released ..!
Author
Tamil Nadu, First Published Mar 12, 2021, 12:34 PM IST

கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. கட்சி தலைமை அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். முன்னதாக கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் . பின்னர் மெரினா சென்ற அவர், அங்குள்ள அண்ணா நினைவிடம் மற்றும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து வணங்கினார்.

அதன்படி, பரமக்குடி தனித்தொகுதி -முருகேசன் ,

திருச்சுழி – தங்கம் தென்னரசு ,

அருப்புக்கோட்டை -எஸ்.எஸ் .ஆர் ராமச்சந்திரன் ,

விருதுநகர் -கே .ஆர் சீனிவாசன்,

போடி – தங்க தமிழ்செல்வன் –

திருச்சி மேற்கு கே.என். நேரு

பத்மநாபபுரம் – மனோ தங்கராஜ்,

நாகர்கோவில் -என். சுரேஷ் ராஜன்

கன்னியாகுமரி ஆஸ்டின்,

ராதாபுரம் அப்பாவு,

பாளையங்கோட்டை அப்துல்,

அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன்,

திருநெல்வேலி – எஸ் லட்சுமணன்

ஆலங்குளம் – பூங்கோதை ஆலடி அருணா,

சங்கரன்கோவில் தொகுதி – இ.ராஜா,

ஒட்டப்பிடாரம் தொகுதி- சண்முகையா

திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்

,தூத்துக்குடி – கீதா ஜீவன்,

விளாத்திகுளம் – மார்க்கண்டேயன்,

சோழவந்தான் தனித்தொகுதி -வெங்கடேசன்,

முதுகுளத்தூர் – ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,

ராமநாதபுரம் – காதர் பாட்ஷா எ முத்துராமலிங்கம்

மதுரை கிழக்கு - பி.மூர்த்தி


பட்டுக்கோட்டை - அண்ணாதுரை


தஞ்சாவூர் - நீலமேகம்


திருவாரூர் - பூண்டி கலைவாணன்

அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்


கரூரில் செந்தில்பாலாஜி

குன்னம் -எஸ்.எஸ்.சிவசங்கர்,

பாளையங்கோட்டை -அப்துல் வஹாப்,

பட்டுக்கோட்டை -அண்ணாதுரை,

நன்னிலம்- ஜோதி ராமன்,

ஒரத்தநாடு -ராமச்சந்திரன்,

நெல்லை -சபா ராஜேந்திரன்

கொளத்தூர் முல.ஸ்டாலின்
காட்பாடி -துரைமுருகன்
திருச்சி மேற்கு கே.என்.நேரு
ஆத்தூர்- ஐ பெரியசாமி
திருவண்ணாமலை- ஏ.வ.வேலு
திருக்கோயிலூர் க.பொன்முடி
மதுரை மத்தி - பழனிவேல் தியாகராஜன்
திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சேப்பாக்கம்- உதயநிதி ஸ்டாலின்

கோவை வடக்கு - சண்முகம் சுந்தரம்

சைதாப்பேட்டை- மா.சுப்ரமணியன்

ஆலந்தூர் -தா.மோ அன்பரசன் 

எடப்பாடி- சம்பத்குமார் 

திருவிடைமருதூர்- முனைவர் கோவி.செழியன்

பத்மநாபபுரம் – மனோ தங்கராஜ்,

சங்கரன்கோவில் – ராஜா,

திருமயம் – ரகுபதி,

கன்னியாகுமரி -ஆஸ்டின்
 
ஒரத்தநாடு – ராமச்சந்திரன்,
நெல்லை -சபா ராஜேந்திரன்
பழனி – ஐ.பி.செந்தில்குமார்,

தொண்டாமுத்தூர் – கார்த்திகேய சிவசேனாதிபதி,

மன்னார்குடி – டி.ஆர்.பி.ராஜா,
மணச்சநல்லூர் -கதிரவன்,
காங்கேசம் -சாமிநாதன்,

மாதாவரம் – சுதர்சனம்,
மதுரவாயல், -கணபதி,
அண்ணாநகர் -மோகன்,
ஆயிரம் விளக்கு – மருத்துவர் எழிலன்,

பேராவூரணி - அசோக்குமார் 
ஆண்டிப்பட்டி- ஏ.மகாராஜன் 
வேலூர் - கார்த்திகேயன் 
அணைக்கட்டு - ஏ.பி.நந்தகுமார் 
கே.வி.குப்பம் - சீதாராமன் 
குடியாத்தம் - அமலு 
ஆம்பூர் - வில்வநாதன் 
திருப்பத்தூர் - நல்லதம்பி 
ஜோலார்பேட்டை  -  தேவராஜ் 
ராணிபேட்டை - காந்தி 
ஆற்காடு - ஈஸ்வரப்பன்

கோவை வடக்கு - வமா.சண்முகசுந்தரம்

சிங்காநல்லூர்-நா.கார்த்திக்

கவுண்டம்பாளையம் - பையா ஆர்.கிருஷ்ணன்

மேட்டுப்பாளையம் - டி.ஆர்.சண்முகசுந்தரம்

கிணத்துக்கடவு -குறிச்சி பிரபாகரன்

பொள்ளாச்சி- டாக்டர் வரதராஜன்

 

திருப்பத்தூர்- கே.ஆர்.பெரியகருப்பன்

மானாமதுரை - தமிழரசி

ஆண்டிப்பட்டி -எ.மகாராஜன்
திருமங்கலம்- மு.மணிமாறன்
மதுரை மேற்கு- சின்னம்மாள்
மதுரை வடக்கு- கோ.தளபதி
சோழவந்தான் -எ.வெங்கடேசன்
மதுரை கிழக்கு-பி.மூர்த்தி
ஆலங்குடி- மெய்யநாதன்
புதுக்கோட்டை - டாக்டர் முத்துராஜா
விராலிமலை- பழனியப்பன்
தஞ்சாவூர் -டி.கே.ஜி நீலமேகம்
திருவையாறு -துரை சந்திரசேகரன்
கும்பகோணம் - க.அன்பழகன்
வேதாரண்யம் -வேதரத்னம்
பூம்புகார்- நிவேதா எம்.முருகன்
சீர்காழி- பன்னீர்செல்வம்
புவனகிரி -துரை கி.சரவணன்
குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூர் -கோ.அய்யப்பன்
ஜெயங்கொண்டம்- கே.எஸ்.கே.கண்ணன்

நெய்வேலி- சபா ராஜேந்திரன்
பெரம்பலூர் -எம்.பிரபாகரன்
துறையூஎ -ஸ்டாலின் குமார்
முசிறி -தியாகராஜன்
மணச்சநல்லூர் -கதிரவன்

லால்குடி- செளந்தரபாண்டியன்
திருச்சி கிழக்கு -இனிகோ இருதயராஜ்
திருச்சி மேற்கு- கே.என்.நேரு
திர்வரங்கம்- எம்.பழனியாண்டி
குளித்தலை -இரா.மாணிக்கம்

கிருஷ்ணராயபுரம்- சிவகாமசுந்தரி
அரவக்குறிச்சி -மொஞ்சனூர் ஆர்.இளங்கோ
வேடச்சந்தூர் -காந்திராஜன்
நத்தம்- எம்.எ.ஆண்டி அம்பலம்
ஒட்டன் சத்திரம் -அர.சக்ரபாணி
பழனி-ஐ.பி.செந்தில்குமார்
மடத்துகுளம்- ஜெயராமகிருஷ்ணன்
பொள்ளாச்சி -டாக்டர் வரதராஜன்
கிணத்துக்கடவு- குறிஞ்சி பிரபாகரன்
சிங்காநல்லூர் -நா.கார்த்தி
கவுண்டம்பாளையம்- பையா-ஆர்.கிருஷ்ணன்

பவானி- கே.பி.துரைராஜ்

DMK candidate list ... MK Stalin officially released ..!

DMK candidate list ... MK Stalin officially released ..!
DMK candidate list ... MK Stalin officially released ..!

 

Follow Us:
Download App:
  • android
  • ios