Asianet News TamilAsianet News Tamil

திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்... இதோ லிஸ்ட்..!

மக்களவை தேர்தலில் 7 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் போடியிடப்போகும் தொகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 
 

DMK Alliance Competition List
Author
Tamil Nadu, First Published Mar 5, 2019, 3:58 PM IST

மக்களவை தேர்தலில் 7 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் போடியிடப்போகும் தொகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. DMK Alliance Competition List

திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் கடைசியாக மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது.

DMK Alliance Competition List

அதன்படி இதக் கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கள் எந்தத் தொகுதிகளில் போட்யிடப்போகின்றன என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி திமுக 
1.வடசென்னை
 2.தென்சென்னை
 3.மத்திய சென்னை
 4.வேலூர் 
5.சேலம் 
6. அரக்கோணம் 
7.கிருஷ்ணகிரி 
8.தருமபுரி 
9.திருவண்ணாமலை
10.கடலூர் 
11.பெரம்பலூர் 
12.திருச்சி 
13.திண்டுக்கல் 
14.கரூர் 
15.கோவை 
16.பொள்ளாட்சி
 17.நீலகிரி 
18.நெல்லை 
19.தூத்துக்குடி 
20.தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. 

DMK Alliance Competition List

காங்கிரஸ் கட்சி 


1.கன்னியாகுமரி 

2.ஸ்ரீபெரம்புதூர் 
3.மயிலாடுதுரை 
4.சிவகங்கை
5.தேனி
6. திருவள்ளூர் 
7.காஞ்சிபுரம் 
8.ஆரணி 
9.விருதுநகர் 
10.புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சி 
1.சிதம்பரம் 
2.விழுப்புரம் ஆகிய தொகுதிகளிலும் 


மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி 
1.மதுரை
 2.திருப்பூர் ஆகிய தொகுதிகளிலும் களமிறங்க உள்ளது. 

DMK Alliance Competition List
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 
1.நாகப்பட்டினம் 
2.தென்காசி  தொகுதிகளிலும், முஸ்லீம் லீக் ராமநாதபுரம் தொகுதியிலும், ஐ.ஜே.கே கள்ளக்குறிச்சி தொகுதியிலும் மோத உள்ளது. 

கொங்கு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் (பொள்ளாட்சி மாறுவதற்கு அதிக வாய்ப்பு) மதிமுக -   ஈரோடு தொகுதிகளில் களமிறங்க உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios