dhinakaran said rk nager real hero is vetrivel why?

எப்போதும்தீபத்தில்எரியும்நெருப்புபிரகாசமாய்தெரியும்! ஆனால்அதுஎரிவதற்குகாரணமானதிரிவெளியில்தெரிவதில்லை.

ஆர்.கே.நகர்இடைத்தேர்தலில்தினகரன்இமாலயவெற்றிபெற்றதுபெரிதாய்பேசப்படுகிறது. இந்தவெற்றிக்கானஅடிப்படையேவெற்றிவேல்தான்என்கிறார்கள்.

பெங்களூருபுகழேந்திமற்றும்நாஞ்சில்சம்பத்இருவரும்தங்கள்நாவன்மையைகாட்டிபிரச்சாரம்செய்துதினகரனைஉயர்த்திப்பிடிக்கிறார்கள். ஆனால்வெற்றிவேலோமூளையைபயன்படுத்திசிலஅதிரடிகளைநிகழ்த்தி, அவரைஎங்கேயோகொண்டுபோய்நிறுத்துகிறார்என்கிறார்கள்.

வாக்குபதிவுக்குமுந்தையநாள்ஜெயலலிதாவின்அப்பல்லோவீடியோவைவெளியிட்டார்வெற்றி. இதன்மூலம்போயஸிலேயேஜெ., இறந்துவிட்டார்! அப்பல்லோவுக்குஆபத்தானநிலையில்கொண்டுசெல்லப்பட்டவர்மீளவேயில்லை!’ என்பதுபோன்றகுற்றச்சாட்டுகளைஉடைத்தெறிந்துமக்களுக்குசசிஅணிமீதுஅபிமானத்தைஉருவாக்கினார்.

இதுமட்டுமல்லஆர்.கே.நகர்தொகுதிமுழுக்கவெற்றிவேல்சேர்த்துவைத்திருக்கும்நற்பெயரும்தினகரனுக்கானவாக்குவங்கியாகமாறியிருக்கிறதுஎன்கிறார்கள்.

2015ல்ஜெயலலிதாபோட்டியிடுவதற்குவசதியாகஆர்.கே.நகர்எம்.எல்.. பதவியைராஜினாமாசெய்தார்வெற்றி. ஜெ., ஜெயித்தபின்அந்ததொகுதிக்கானபொறுப்புவெற்றிவேலிடம்தரப்பட்டது. அந்தவகையில்தினம்தோறும்சுமார் 10 குடும்பங்களையாவதுநேரில்சந்தித்துபேசுவாராம்வெற்றி. அந்தவகையில்தொகுதிமுழுக்கவேநேரடியாகநெருக்கமாகஐக்கியமானார்.

ஸ்கூல், காலேஜூக்குஃபீஸ்கட்டமுடியாதபிள்ளைகளின்பிரச்னைகளைஜெ., கவனத்துக்குகொண்டுசென்றுசுமார் 60 லட்சம்ரூபாய்உதவித்தொகைபெற்றுத்தந்ததுவெற்றியின்பெரியசக்ஸஸ்.

2015 வெள்ளத்தின்போதுஆர்.கே.நகர்தொகுதிக்குமட்டும்பதினாறுநிவாரணப்பொருட்கள்அடங்கியமூட்டைகளைஜெயலலிதா, வெற்றிவேல்மூலம்வழங்கினார். கியூவில்நிற்கவைத்தால்சிக்கலாகலாம்என்றெண்ணி, வெற்றியேநேரடியாகசென்றுதந்திருக்கிறார். இதுஅவரதுமதிப்பைமேலும்உயர்த்தியது. இந்தநிவாரணப்பொருட்களின்மதிப்புசுமார் 34 கோடிரூபாய்என்பதைகவனிக்க.

ஆர்.கே.நகர்தொகுதியிலிருக்கும்.தி.மு..வின்ஒன்றிய, கிளைநிர்வாகிகளெல்லாம்வெற்றியின்வெகுதீவிரஆதரவாளர்கள். அவர்களைநல்லபடியாகஅவர்வைத்திருப்பதன்மூலம்அவர்களின்அன்பைபெற்றுவைத்துள்ளார். வெற்றிவேலுக்காகஎதையும்செய்யும்கூட்டம்அது.

ஆகவெற்றிவேலின்இந்தசாதுர்யங்களும், தொகுதியில்அவர்பெற்றுவைத்திருக்கும்அன்பும், நம்பிக்கையும்தான்தினாவின்வெற்றியைஅமோகமாகஉறுதிப்படுத்தியிருக்கிறது. அதனால்தான்ரியல்ஹீரோநீங்கதான்வெற்றிஎன்றாராம்தினகரன், இடைத்தேர்தல்முடிவுவெளியானநொடியில்.

- விஷ்ணுபிரியா