மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் மாநில செயலாளர் பதவியில் வந்தமர்ந்த பிறகு, தன்னையும் தங்கள் இயக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள படாதபாடு படுகிறார் கே.பாலகிருஷ்ணன்
தி.மு.க, காங்கிரஸ், இந்தியகம்யூனிஸ்ட், விடுதலைசிறுத்தைகள், ம.தி.மு.க. எனஒத்தகருத்துடையகட்சிகளின்மேடைகளில்நின்றுமுழங்குவதைவழக்கமாகவைத்திருக்கிறார்.
அதேவேளையில்பி.ஜே.பி.யையும்வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம்போட்டுப்பொளக்கிறார்மனிதர்.

அந்தவகையில் ‘சி.பி.எம். கட்சியைஅரபிக்கடலில்கரைப்பேன்! என்றுஹெச்.ராஜாபேசியிருப்பது’ குறித்துக்அதிரடியாககருத்துதெரிவித்திருப்பவர், “இந்தமாதிரிஅரைலூசுக்கெல்லாம்பதில்சொல்லிக்கொண்டிருக்கமுடியாது. அவரேஒருவிஷயத்தைசொல்லுவார், பிறகுமறுப்பார். வீடியோவுலஉள்ளவாய்ஸைமாற்றிட்டாங்கன்னுசொல்வார், அந்தட்விட்என்னோடஅட்மின்போட்டதுன்னுசொல்வார்.
இப்படியானஅரைலூசுநபருக்கெல்லாம்பதில்சொல்லிஎங்களுடையநேரத்தைவீணடிக்கமுடியாது, அவரையெல்லாம்கண்டுக்ககூடாது.” என்றுபொரித்தெடுத்திருக்கிறார்.

அதேவேளையில்மதவாதபி.ஜே.பி.யையும், ஊழல்அ.தி.மு.க.வையும்தூக்கிஎறியவேண்டுமென்றால்தி.மு.க.வுடன்தான்தாங்கள்கூட்டணிசேரவேண்டும்!, தன்மீதானஊழல்புகார்களில்இருந்துதி.மு.க. விடுபட்டுவிட்டது! என்றும்அவர்கூறியிருக்கிறார்.
பாலகிருஷ்ணனின்இந்தவார்த்தைகள், வரும்தேர்தலில்தி.மு.க. கூட்டணியில்மார்க்சிஸ்ட்இடம்பெறுவதுஉறுதியாகிவிட்டதைகாட்டுகிறது! என்கிறார்கள்அரசியல்விமர்சகர்கள்.

இந்தசூழலில், ஹெச்.ராஜாவைகே.பாலகிருஷ்ணன்இப்படி ‘அரைலூசு’ என்றுதிட்டியிருப்பது, பி.ஜே.பி.க்குள்மட்டுமில்லாது, மார்க்சிஸ்டுக்குள்ளேயே ‘மாநிலசெயலாளரின்பக்குவமில்லாதபேச்சு’ எனும்விமர்சனத்தைக்கொண்டுவந்திருக்கிறது.
