பேடி என்று சொன்னாயே…நானா பேடி..நாங்கள் எல்லாம் மக்களைக் கண்டுதான் பயப்படுவோம், உன்னைப் போல பதவி வெறி பிடித்த ஆட்களுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
ஈழத்தமிழர்களுக்குஎதிராகநடைபெற்றபோரில்இலங்கைராணுவத்திற்குதி.மு.க.- காங்கிரஸ்கூட்டணிஅரசுஉதவியதன்மூலம்பல்லாயிரக்கணக்கானஈழத்தமிழர்கள்படுகொலைசெய்யப்பட்டதாகவும், இதற்குகாரணமானதி.மு.க.-காங்கிரஸ்கட்சியினரைபோர்க்குற்றவிசாரணைக்குஉட்படுத்திதண்டிக்ககோரிதமிழகம்முழுவதும்மாவட்டதலைநகரங்களில்கண்டனபொதுக்கூட்டம்நடைபெறும்என்றுஅ.தி.மு.க. தலைமைஅறிவித்தது.
அதன்படிசேலம்மாநகர்மற்றும்புறநகர்மாவட்டஅ.தி.மு.க. சார்பில்சேலம்கோட்டைமைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலங்கையில்நடைபெற்றதுயரமானசம்பவத்திற்குதுணைபோனவர்கள்தி.மு.க.,வினர்தான் என்றும், போர்நின்றுவிட்டுவிட்டதுஎனபதுங்குகுழியில்இருந்துவெளியேவந்தநம்இனமக்கள்கொல்லப்பட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

மத்தியஅரசு மற்றும்சர்வதேசஅளவில்கவனம்ஈர்க்கவேஇந்தகண்டனகூட்டம்நடைபெறுகிறதுஎன அவர் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற இந்த துயரத்துக்கு காங்கிரஸ் மற்றும் திமுகதான் காரணம் என்று தெரிவித்தார்.
பேடி என்று சொன்னாயே…நானா பேடி..நாங்கள் எல்லாம் மக்களைக் கண்டுதான் பயப்படுவோம், உன்னைப் போல பதவி வெறி பிடித்த ஆட்களுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
