chithamparam not arrest upto june 3

ஐ என் எக்ஸ் மீடியாவின் பங்குகளை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பா. சிதம்பரம் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சிபிஐ அவர் மீது குற்றச்சாட்டினை வைத்தது. இதில் கார்த்திக் சிதம்பரம் கைதானர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை. முன் ஜாமீன் கோரி நேற்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் பா. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஜீன் 3 வரை கைது செய்யதடைவிதித்துள்ளது.

சிதம்பரத்தை இன்று நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் விசாரணை முடிந்ததும் அவரை கைது செய்ய சிபிஐ உத்தேசித்திருந்த நிலையில் இன்று அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.