Asianet News TamilAsianet News Tamil

இந்திய- சீன எல்லையில் மகா சக்தியாக மாறி டிராகனை சாகடித்த மோடி... குலுங்கி குலுங்கி அழும் சீன அதிபர்..! வீடியோ

மோடி சீனாவின் டிராகனை வீழ்த்தி, சீன அதிபர் ஜிஜின்பிங்கை குலுங்கி குலுங்கி அழ வைக்கும் அனிமேஷன் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 
 

Chinese President - Modi Animated Video
Author
Delhi, First Published Jul 7, 2020, 1:55 PM IST

மோடி சீனாவின் டிராகனை வீழ்த்தி, சீன அதிபர் ஜிஜின்பிங்கை குலுங்கி குலுங்கி அழ வைக்கும் அனிமேஷன் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. Chinese President - Modi Animated Video

லடாக் எல்லையில் சீனா திடீரென்று படைகளை திரும்ப பெற்று உள்ளது. தொடர்ந்து படைகளை குவித்து வந்த சீனா தற்போது எல்லையில் படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக இந்த மாற்றம் நிகழ்ந்து உள்ளது. கால்வானில் சண்டை நடந்த இடத்தில் இருந்துதான் படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. கால்வானின் கட்டுப்பாட்டு பகுதி 14ல் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது.Chinese President - Modi Animated Video

லடாக் எல்லையில் மொத்தம் 60 நாட்களாக இந்த சண்டை நடந்து வந்தது. கடந்த மே 5ம் தேதி தொடங்கிய இந்த சண்டை தற்போது ஜூலை 5ம் தேதியில் கொஞ்சம் முடிவை நோக்கி திரும்பி உள்ளது. சீனா தனது தோள்பட்டையை இறக்கி, பின்வாங்க சம்மதம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீன - இந்திய எல்லையில் டிராக உதவியுடன் அதில் பயணித்து மோடியை தாக்க வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங். சற்றும் பிவாங்காத மோடி மகா அவதாரமெடுத்து டிராகனை கொன்று விடுகிறார். டிராகன் துணை கிடைக்காத சீன அதிபர் குலுங்கி குலுங்கி அழுது கண்ணீர் வடிக்கிறார். அந்த வீடியோவின் இறுதியில் சீனப்பொருட்களை இந்தியாவிற்குள் அனுமதிக்காததை இந்த வீடியோ காட்டுவதாக அந்த வீடியோ உணர்த்துகிறது.

 

பின்னர் பின் வாங்குகிறார். அனிமேஷன் வடிவில் உருவாகியுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios