தீபாவளி தருணத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
சென்னை: தீபாவளி தருணத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் தருணத்தில் பட்டாசை வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி, ராஜஸ்தான், அரியானா, ஒடிசா மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பட்டாசு விற்பனைக்கான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், உச்ச நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இந் நிலையில் இந்த கடிதத்துக்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

சிறப்பு! பாராட்டுகள். அதேவேளையில், தீபாவளியன்றுபட்டாசுவெடிப்பதில்உள்ளநேரக்கட்டுப்பாடுகளைநீக்கவும். இந்தியாவில்தமிழகம்முன்மாதிரிமாநிலமாகஇருக்கட்டும்.மேலும், பட்டாசுமாசினால்ஏற்படும்தீங்கைவிடஅதன்புகையினால்டெங்குகொசுக்கள்அழிவதோடுஇனப்பெருக்கத்தைதடுக்கிறது
பண்டிகைகளின்போது, குறிப்பாகதீபாவளியின்போதுஇந்தியமக்கள்அனைவரும்பட்டாசுவெடித்துகொண்டாடுவார்கள். ஆகவே, பட்டாசுகளைதடைசெய்யவேண்டாம்எனதமிழகமுதலமைச்சர்ஸ்டாலின்அவர்கள்நான்குமாநிலமுதல்வர்களுக்குகடிதம்எழுதியுள்ளார்.
இதைநாம்வரவேற்கிறஅதேநேரத்தில், தமிழகத்தில்கடந்தசிலஆண்டுகளாகதீபாவளிபண்டிகையின்போதுபட்டாசுகள்வெடிப்பதில்விதிக்கப்படும்பல்வேறுநேரக்கட்டுப்பாடுகளைஅகற்றிமக்கள்முழுமையாககொண்டாடஆவணசெய்யுமாறுகேட்டுகொள்கிறேன்என்று டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.
