அதிமுக பொன்விழாவை முன்னிட்டு அக்கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: அதிமுக பொன்விழாவை முன்னிட்டு அக்கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டங்களில் இன்று நாள் முழுவதும் அதிமுகவினர் ஈடுபட்டு இருந்தனர். சென்னை ராயபேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக கொடியை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் ஏற்றினர்.

பின்னர் விழா சிறப்பு மலரை வெளியிட அனைவரும் அதனை பெற்றுக் கொண்டனர். இந் நிலையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அதிமுவின் பொன்விழா கொண்டாட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பொன்மனச்செம்மல்உருவாக்கியஅதிமுகபொன்விழாவைதொடங்கும்நாள்இன்று. தொண்டர்கள்பலத்தையும் மக்கள்செல்வாக்கையும்நம்பி 1972ல்தொடக்கம், 1997-ல்நெல்லையில்புரட்சித்தலைவிஅமைத்தவெள்ளிவிழா.

சிறப்புஅழைப்பாளராக @BJP4India தேசியத்தலைவர்எல்.கே.அத்வானிஅய்யாஅவர்கள்! அந்தஇருதலைவர்களின்இருக்கும்பிம்பங்களாக @EPSTamilNadu @OfficeOfOPS இருவரும்கண்களைப்போலகழகத்தைகாக்க, பலநூற்றாண்டுகாலம்தமிழ்போல்வாழ்கஎன @BJP4TamilNadu சார்பில்வாழ்த்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.