Asianet News TamilAsianet News Tamil

அதிமுக முன்னாள் அமைச்சர் மரணம்... அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் (வயது 90) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.
 

AIADMK ex-minister's death ... Blood of blood in shock ..!
Author
Tamil Nadu, First Published Apr 29, 2021, 6:33 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் (வயது 90) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.AIADMK ex-minister's death ... Blood of blood in shock ..!

எம்ஜிஆர் அ.தி.மு.க-வை தொடங்கியபின் நடைபெற்ற முதல் தேர்தலில் ஏம். எல். ஏவாக தேர்வு செய்யப்பட்டார் அரங்கநாயகம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகித்தவர். தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிகம் தோன்றுவதற்கு இவரே முக்கிய காரணமாக இருந்தவர். கோவை மேற்கு, தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளில் தலா இரண்டுமுறை எம். எல். ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.AIADMK ex-minister's death ... Blood of blood in shock ..!

 இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் வயது மூப்பின் காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். 

Follow Us:
Download App:
  • android
  • ios