Dinakaran after 4 days of questioning dinakaran arrested at midnight
வழக்கமாககைதுசெய்வதை ‘வாரண்ட்’ மூலம்தெரிந்துகொள்ளலாம்! ஆனால்தினகரன்விவகாரத்தில்ஒருகப்தேநீர்மூலம்அவரதுகைதுஅறிவிக்கப்பட்டிருப்பதுதான்டெல்லிஅரசியலின்கில்லிமூவ்!
இரட்டைஇலைசின்னத்தைமீட்டெடுக்கதேர்தல்கமிஷனுக்குலஞ்சம்கொடுக்கமுயன்றார்எனும்வழக்கில்டி.டி.வி.தினகரன்கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அரசியலரங்கில்இந்தவழ்க்கேஒருவித்தியாசமானதாகபார்க்கப்படும்நிலையில், அவரதுகைதும்வித்தியாசமானதாகதான்இருக்கிறது. அதாவது 3 நாட்கள்தொடர்விசாரணையில்சோர்ந்துபோனதினகரன், தான்கைதாவதுஉறுதிஎன்பதைதெரிந்தேஇருந்தார்.

ஆனால்எப்போதுகைது? என்பதைமட்டும்அவருக்குசஸ்பென்ஸாகவைத்திருந்ததுடெல்லிபோலீஸ். இந்நிலையில்நான்காவதுநாள்விசாரணைக்குபின்மாலையில்அவருக்கானதேநீரைஅவரதுதரப்பினர்வெளியிலிருந்துவிசாரணைஏரியாவுக்குள்அனுப்பியிருந்தனர்.
நான்குநாட்களாகஅந்தமாதிரியானவசதிகள்எதற்கும்தடைசொல்லாதபோலீஸ்அந்ததேநீரைதடுத்துவிட்டது. ‘அவர்டீகேட்டாநாங்களேஏற்பாடுபண்ணிகொடுப்போம்.’ என்றுசொல்லிவிட்டார்கள். அப்போதேதினகரன்தரப்புக்குபொறிதட்டிவிட்டது.

அதேபோல்இரவுஉணவையும்இதேஸ்டைலில்தடுத்துவிட்டுஅவர்களேஏற்பாடுசெய்திருக்கிறார்கள். அப்போதுதினகரனுக்குபுரிந்துவிட்டது ‘சரி, பிரம்மமுகூர்த்தம்நெருங்குது. இனிஅரெஸ்ட்தான்.” என்றுஅதைஎதிர்கொள்ளதயாராகிவிட்டார்என்கிறார்கள்டெல்லியில்அவருக்குதுணையாகஇருந்தவர்கள்.
எனிதிங்மேஹேப்பன்ஓவர்எகப்ஆஃப்டீ!
