ADMK IT wing fight with secretary
தமிழகஅரசியலில்சிலவிஷயங்களில் ‘முன்னோடி’ எனதடம்பதித்தவர்ஜெயலலிதா. அரசியலில்இணையதளங்களின்வீரியத்தைமுன்னரேகணித்து ‘ஐ.டி. விங்’ எனும்அமைப்பையேகட்சியில்உருவாக்கினார். அவரைபார்த்துதான்மற்றகட்சிகள்தங்களுக்கும்அப்படியொருகட்டமைப்பைஏற்படுத்தினார்கள். இணையதளஅணிவிஷயத்தில்முன்னோடியாகஇருந்துபெருமைதேடிக்கொண்டஅ.தி.மு.க., அந்தஅணிக்குள்சண்டையிட்டுமூக்குடைத்துகொள்வதிலும்முன்னோடியாகஇருந்துவிடுமோஎன்றுநொந்துகிடக்கின்றனர்ஓ.பி.எஸ். மற்றும்இ.பி.எஸ்.
ஜெயலலிதாஐ.டி. விங்கைஉருவாக்கியதும்அதன்மாநிலசெயலாளராகஅஸ்பயர்சாமிநாதனைநியமித்தார். சிலமாதங்களுக்குப்பின்அவரைநீக்கிவிட்டுராமச்சந்திரனைநியமித்தார்.
ஜெ., மறைவுக்குப்பின்இந்தராமச்சந்திரன்பன்னீர்செல்வத்தின்ஆதரவாளராகமாறி, தர்மயுத்தத்தில்கலந்துகொண்டார். இதனால்மதுரைஎம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பாவின்மகன்ராஜ்சத்யனைமாநிலசெயலாளராகநியமித்துக்கொண்டதுஆளும்அணி.

இந்தநிலையில்பன்னீரும், பழனிச்சாமியும்மீண்டும்இணைந்தபின்பழையராமச்சந்திரனேஐ.டி. அணியின்மாநிலசெயலாளர்பொறுப்பைஏற்றார். ஆனால்ராஜ்சத்யனால்இதைதாங்கிக்கொள்ளமுடியவில்லை. அவரதுஆதரவாளர்கள்ராமச்சந்திரனைகிண்டலடித்துஇணையத்தில்மீம்ஸ்போன்றவற்றைதட்டிவிடுவதுவழக்கமானது. இதற்குராமச்சந்திரன்தரப்பும்பதிலடிகொடுத்துவந்தது.

இந்தசூழலில்ராஜ்சத்யன்தனக்குஆதரவானதகவல்தொழில்நுட்பஅணிமாவட்டசெயலாளர்களைஅழைத்துக்கொண்டுபோய்இருமுதல்வர்களையும்சந்தித்துள்ளார். இதுராமச்சந்திரனுக்குநேரடியாகசவால்விடுக்கும்செயலாகவேபார்க்கப்படுகிறது. மாநிலசெயலாளர்பதவியைமீண்டும்பிடிப்பதற்காகதனதுபடைபலத்தைகாட்டுவதற்காகவேராஜ்சத்யன்இப்படிசெய்திருப்பதாககட்சிநிர்வாகிகள்கதைகதைக்கின்றனர்.
இதைத்தொடர்ந்துமாஜிசத்யன்மற்றும்சிட்டிங்ராமச்சந்திரன்இரண்டுதரப்புகளும்இணையத்தில்மீம்ஸ்மற்றும்நக்கல்நய்யாண்டிவிமர்சனங்களின்வழியேமோதிக்கொள்கின்றனர். கட்சிவிழாக்களிலும்இரண்டுதரப்பும்ஒன்றைஒன்றுஉரசியபடியேதான்திரிகிறதாம். என்றைக்குஇதுவெளிப்படைசண்டையாகமாறப்போகிறதோஎன்பதேஇருமுதல்வர்களின்தற்போதையகவலையாகஉள்ளது.
