அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? என்று தமிழக அரசியல் கட்சிகளை பிரபல நடிகை ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

T.Balamurukan

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? என்று தமிழக அரசியல் கட்சிகளை பிரபல நடிகை ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரபல நடிகை கஸ்தூரி இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்..,
"அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? அண்டை மாநிலத்தில் - 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி, 0 விளம்பரம். அதிகம் பேசவில்லை பினராயி விஜயன். அனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு!இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்