"இதற்கெல்லாம் காரணமே திமுக தான்.. எங்கள் வளர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை" என்று புலம்புகிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர்

ஒருலாஜிக்வேணாமாஜீவா? பக்கத்துஆட்டோவுலகண்ணாடியசரிபண்ணினா, என்னோடஆட்டோஎப்படிஸ்டார்ஆகும்?’ என்றுஅஜித்திடம்கருணாஸ்புலம்புவதுபோல்ஆகிவிட்டதுவிஜய்யின்மக்கள்இயக்கத்தின்நிலைமை. ஆட்டோசின்னம்மட்டும்தங்களுக்குஒதுக்கப்பட்டிருந்தால்உள்ளாட்சிதேர்தலில்வெற்றியைவூடுகட்டிஅடித்திடுவோம், வேண்டுமென்றேஎங்கள்வெற்றியைதடுக்கதுடிக்கிறதுதி.மு.! என்றுசொல்லிபுலம்புகிறார்கள்.

இதுதான்மேட்டரு….

அதாவதுதமிழகத்தில்சட்டமன்றதேர்தலுக்குபின், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கானஊரகஉள்ளாட்சிதேர்தல்நடைபெற்றது. இதில்விஜய்மக்கள்இயக்கத்தின்சார்பில்சுமார்நூற்றுஎழுபதுபேர்சுயேட்சையாககளமிறங்கினர். இவர்களில்பெரும்பாலானோர்வெற்றிபெற்றுவிஜய்க்குஆச்சரியத்தையும், மற்றகட்சிதலைவர்களுக்குஅதிர்ச்சியையும்தந்தனர்.

எல்லோரும்எதிர்பார்த்ததுபோலவேஇதோநகர்ப்புறதேர்தலில்போட்டியிடவும்தயாராகிவிட்டதுவிஜய்யின்மக்கள்இயக்கம். அவர்கள்தேர்தல்கமிஷனிடம்தங்களுக்குஆட்டோசின்னம்ஒதுக்கும்படிகேட்டார்கள். ஆனால்உங்கள்கட்சிபதிவுசெய்யப்பட்டகட்சிஅல்ல. எனவேபொதுசின்னம்ஒதுக்கமுடியாது.’ என்றுகையைவிரித்துவிட்டது.

இதில்கடுப்பாகிவிட்டதுவிஜய்டீம். ஆக்சுவலாகஆட்டோசின்னம்கிடைத்திருந்தால், வேட்டைக்காரன்படத்தில்விஜய்ஆட்டோடிரைவராகநடித்திருந்தசீன்ஸ், பாடல்கள்ஆகியவற்றைபோஸ்டர்மற்றும்வீடியோக்களாக்கிமாஸாகபிரசாரம்செய்துவாக்குகளைஈர்க்கும்முடிவில்இருந்தனர். மேலும், பாட்ஷாபடத்தில்ரஜினிஆட்டோடிரைவராகநடித்ததையும்உள்ளேஇழுத்துவிட்டுஅண்ணா! தலைவா!’ என்றுஅவரதுவாக்குவங்கியையும்அள்ளநினைத்திருந்தனர். ஆனால்இப்போதுஎல்லாம்காலி.

தங்களுக்குஆட்டோசின்னம்கிடைக்காததற்குகாரணமேதி.மு..தான். எங்களின்அரசியல்வளர்ச்சியைஅவர்களால்ஜீரணிக்கமுடியலை. ஆட்டோசின்னம்கிடைத்தால்பலதொகுதிகளில்வெற்றியைஅடிச்சுதூக்கிடுவோம்என்றுநினைத்தேஇப்படிசெக்வெச்சுட்டாங்க! என்கிறார்கள்.

ஆனால்தி.மு..வோஎன்னடாஇதுஇஸ்கூல்பசங்கமாதிரிஎங்களைபுகார்சொல்றீங்க. தேர்தல்கமிஷனோடவிதிஅது. கட்சியைபதிவுபண்ணாமகளமிறங்குனதுஉங்கவிதி. இதுலநாங்கஎங்கேபண்ணினோம்சதி? உங்களையெல்லாம்போட்டியாநினைப்போமாநாங்க! ஆளுங்கட்சிடாநாங்கஎன்றுடி.ஆர். போல்அதிரடிபதில்தருகின்றனர்.

ஆனாலும்ஆட்டோசிக்காதகடுப்பில்புலம்புகிறதுவிஜய்டீம்.

மறுபடியும்இப்பமுதல்பாராவைவாசியுங்க!