அதிமுகவின் பொதுசெயலாளராக சசிகலா பதவி ஏற்ற பிறகு முதல் களை எடுப்பு நடந்துள்ளது 

அதிமுக பொதுசெயலாளர் சசிகலா தனது அதிரடி நீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வழக்கம் போல் எழுதப்பட்டுள்ளது கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் கொள்கை குறிக்கோள்களுக்கு முரணான வகையில் நடந்து கொண்டதாலும் 

சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்த ஜே எம் பஷீர் கட்சியிலிருந்து நீக்க படுவதாக அறிவித்துள்ளார்

சசிகலா வால் நீக்கபட்டுள்ள இந்த பஷீர் நடிகர் விஜய்கார்த்திக் ஆவார்.ஜெயலிலதா முதலமைச்சராக இருந்தபோது காரை நிறுத்தி இவரிடம் பூ கொத்து பெற்று  கொள்வார்

சசிகலா வின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது