15 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்வாரா மோடி..?? நினைவு கூறுவதை போல்,கேள்வி எழுப்பிய ஸ்டாலின்...!!!

500, 1000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக நேற்றிரவு மோடி அறிவித்தது, வரவேற்கத்தக்கது தான் என்றும், இந்நிலையில் நாட்டிற்கும் இந்த மாறுதல் தேவை எனவும் தி. மு.க பொருளாளர் மு. க. ஸ்டாலின் தெரவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கருப்பு பணத்தை மீது, இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் அக்கவுன்டிலும் 15 இலட்சம் டெபாசிட் செய்யப்படும் என , பிரதமர் மோடி அறிவித்ததை , தற்போது தி. மு.க பொருளாளர் மு. க. ஸ்டாலின் நினைவு கூறுவதை போல், கேள்வி எழுப்பியுள்ளார்.

சொல்லப்போனால், மோடி அறிவித்தபடி, தற்போது கருப்பு பணத்தை மீட்டு எடுத்து, ஒவ்வொரு சாதாரண குடிமக்களின் கணக்கில் ரூபாய் 15 இலட்சம் , டெபாசிட் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு, தற்போது இந்திய மக்களிடையே ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.