உதடு கருப்பு மறைந்து செவ செவனு ஆகணுமா ?

கருமை நிற உதடு :

 நம் உதடு பல நேரங்களில் வறண்டு, கருமை நிறமாக மாறி இருக்கும், சில இடங்களில் வெடிப்புகளும் தோன்றும் . பார்பதற்கே மனது துன்புறும் .இது போன்ற சமயத்தில் எந்த கவலையும் இல்லாமல், நம் வீட்டிலேயே அதற்கு தேவையான இயற்கை சாற்றை பயன்படுத்தி , கருமையான உதடுகளை செவ செவனு மாற்றி கொள்ளலாம் .

என்ன செய்ய வேண்டும் ?

உதடுகள் கறுத்தும், வறண்டும் இருந்தால் கொத்துமல்லி இலை சாற்றினை இரவு படுக்கைக்கு போகும் முன் தடவிக்கொண்டு படுக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் செய்து பாருங்கள். உதடுகள் அழகாகும்.

உதடுகள் கருப்பு நிறமாக இருக்கிறதால்

தேனும், எலுமிச்சை சாறும் கலந்து தடவி வந்தால் சில வாரங்களில் உதடுகள் ரோஸ் நிறமாக காட்சியளிக்கும்

முயற்சித்து பாருங்கள்......மாற்றங்கள் இருக்கும் ......