“பதற வைத்த சிறுமியின் வரைபடம்......உலக மக்கள் ஆதங்கம் ....!!!

பிரேசிலில் ஒரு சிறுமியின் வரைபடம் அனைவரின் மனதையும் பாதித்துள்ளது.

பிரேசிலில் சர்ச்சில் உள்ள ஒரு பாதிரியாரிடம் , ஐந்து வயது சிறுமி பாடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு சில நாட்களாக அந்த சிறுமி, பாதிரியாரிடம் பாடம் படிக்க செல்ல மறுத்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக, அந்த சிறுமியின் நோட் புத்தகத்தை எடுத்து பார்த்த பெற்றோர்கள் , பதறி உள்ளனர்.

அதாவது அந்த சிறுமியிடம் அந்த பாதிரியார் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, சொல்ல தெரியாமல், மனதை பாதித்த அந்த விஷியத்தை வரைந்து வைத்துள்ளார்......

இந்த வரைபடம் மூலம் , அந்த சிறுமி எந்த அளவுக்கு மனதளவில் பாதித்துள்ளார் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.......

அனைத்து பெண் குழந்தைகளும் இது போன்ற கேவலமான துன்புறுத்தலுக்கு ஆளாக தான் வேண்டுமா.......

சொல்வதற்கு ஒன்றும் இல்லை ......புரிதல் வேண்டும்.........!!

இந்த சிறுமியின் வரைபடம் ...: