காட்டுத்தீ காரணம் என்ன..?

திடீரென ஒரு இடத்தில் தீப்பிடித்து எரிந்தால் அதற்கு பல காரணங்கள் கூறலாம்.சிலிண்டர் வெடித்து தீ ஏற்படலாம், அல்லது நாமே தீ வைத்துக் கொள்ளலாம், மின்சாரம் தாக்கி தீ ஏற்படலாம், அதிக வெப்பத்தின் காரணமாக தீ ஏற்படலாம் ...

இது போன்று பல காரணங்கள் இருக்கிறது. அதில் காட்டுத் தீ எந்த விதத்தில்  மாறுபடுகிறது என்பதையும்...

திடீரென காட்டில் தீப்பிடிக்க என்ன காரணம் என்ன என்பதையும், இதற்கு பின்னணியில்  உள்ள காரணங்களையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.