நீங்க ஆண் ராசியா...? பெண் ராசியா..? பெண் ராசியா மட்டும்  இருந்தீங்க....

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்தில் நம்பிக்கை வைத்து இருப்பார்கள்.ஒரு சிலருக்கு ஜாதகத்தில் நம்பிக்கை வைத்து இருப்பார்கள். ஒரு சிலர் தன் மீதே அதிக  நம்பிக்கை வைத்து இருப்பார்கள்.

அதே போல், ஒரு குறிப்பிட்ட ராசிக்காரரகள் ஒரு குறிப்பிட்ட  குணநலன்களை கொண்டிருப்பார்கள்.

அந்த வகையில் 12  ராசிகளில் எந்தந்தேந்த ராசி ஆண் ராசி, எந்தெந்த ராசி பெண் ராசி என்பதை பார்க்கலாம்.

ஆண் ராசிகள்

மேஷம், மிதுனம், சிம்மம்,துலாம், தனுசு, கும்பம் என இந்த 6 ராசிகளும் ஆண் ராசிகளாகும்.

எப்படிப்பட்டவர்கள் தெரியுமா..?

நல்ல கம்பீர தோற்றத்துடன் காணப்பட்டாலும்,இவர்களது உடலில்  ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும்.

இவர்களை அதிகம் பாதிப்படைய செய்வது ரத்த அழுத்தம் மற்றும் வாத   நோய்கள்தானாம்.

மேலும்,நெஞ்சு அடைப்பு, கேட்ட கொழுப்பால் வரும் பிரச்சனைகள்,சிறு நீர் பிரச்சனைகள் வரும். இவர்கள் கூடுமான வரையில் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வண்ணம் லைப்ஸ்டைல் மாற்றிக்கொள்வது சரியாக இருக்கும்.

பெண்  ராசிக்காரர்கள்

ரிஷபம்,கடகம்,கன்னி, விருச்சகம்,மகரம்,மீனம் உள்ளிட்டராசிகள் பெண் ராசி என கூறுவர்.

இவர்கள் எப்படி பட்டவர்கள் தெரியுமா ..?

இபர்களுக்கு அதிக தன்னம்பிக்கை கொண்டவர்கள்

நல்ல கவர்ச்சியான உடல் வாகு பெற்று இருந்தாலும், இவர்களை தாக்கக் கூடியது சர்க்கரை நோய் தான்

இவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.எந்த நேரமும் மனதில்   எதையாவது போட்டு குழப்பி கொண்டே இருப்பார்களாம்.

இவர்களுக்கு பிறப்பு உறுப்பு சுற்றி அரிப்பு,கட்டி,புண்,தேமல் போன்ற  தோல் சார்ந்த பிரச்சனை இருக்குமாம்.

அதேபோன்று நன்கு செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.