whats app vairal vedios

தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதால் வாட்ஸ் ஆப் செயலி மூலம் உலகில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் அதனை சில நிமிடங்களில் அனைவருடைய கைபேசிக்கும் கசிய விட்டு விடுகின்றனர் இளைஞர்கள்...

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்படி வைரலாக்கப்பட்ட வீடியோ தொகுப்பைதான் இப்போது பார்க்கப் போகிறோம்...

ஆந்திராவைச் சேர்ந்த, ஒரு பெண் பைக்கில் ஹீரோ மாதிரி கெத்தாகச் சென்ற காட்சியை காரில் சென்ற சில இளைஞர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்... அதே போல் இ சி ஆர் வழியில் கடப்பாக்கம் காட்டுப் பகுதியில் மர்மமான முறையில் ஒரு ஆண் சடலம் எரிந்துகொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவும், எம்.ஜி.ஆர்.நுற்றாண்டு விழாவிற்கு தொண்டர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் தன்னுடைய வீட்டில் பணம் எண்ணும் காட்சிகளும் வைரலாக வலம் வந்துகொண்டிருக்கிறது...

வீடியோ தொகுப்பு: